Browsing tag

rajini kanth

ரஜினி 50 ஆண்டு நிறைவு விழா: ரசிகர்களுக்கு கே.எஸ்.ரவிக்குமார் குஷியான அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்த்திரைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. 2025-ம் ஆண்டுடன் ரஜினி திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 1975-ம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினி. அதைத்தொடர்ந்து, இந்தாண்டுடன் ரஜினி சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்றார். இதை கொண்டாடும் வகையில், ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ். ரவிக்குமார் ஒரு அசத்தலான அறிவிப்பு ஒன் […]

வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு, ரஜினி உற்சாகமாய் புத்தாண்டு வாழ்த்து..

மலர்ந்த 2025-ம் ஆண்டில் ரஜினிகாந்த், நடிப்பில் இரண்டு படங்கள், அதாவது கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய முடிவெடுத்ததே, சூப்பர் ஸ்டார்தான் என கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக, சூப்பர் ஸ்டார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆவதால், இந்த முடிவினை அவர் எடுத்ததாக ஒரு பேச்சு உள்ளது. தற்போது, ரஜினி ‘கூலி’ படப்பணியில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் […]

பக்திப் பரவசம்: கடவுளை பற்றி, ரஜினியிடம் ஸ்ருதிஹாசன் உரையாடல்.?

ஸ்ருதிஹாசனின் கடவுள் பக்தியை கண்டு, இணையவாசிகள் விடுத்துள்ள அன்புக் கோரிக்கையை பார்ப்போம்.. வாங்க.. அப்பா (கமல்) நாத்திகர். ஆனால், தான் கோயிலுக்குப் போனதைப் பற்றி ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பேசியதாவது: ‘எனக்குக் கடவுள் மேல நம்பிக்கை அதிகம். ஆனா, அப்பாவுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாததால், எங்களால் கோயிலுக்குப் போக முடியாமல் இருந்தது. அதனால், கள்ளத்தனமாக கோயிலுக்குப் போயிடுவேன். அடிக்கடி சர்ச்சுக்கும் போவேன். ஆனால், ரொம்ப நாளைக்கு இது அப்பாவுக்குத் தெரியாது. தாத்தா கூடப் போனாலும், அப்பாகிட்ட […]

நான் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தது: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஸ்பீச்

தமிழ் சினிமாவில், ‘பாட்ஷா’ திரைப்படம் செம எனர்ஜி மூவி என்பதை ரசிகர்கள் அனைவரும் அறிவர். தற்போது, இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஸ்பீச் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாமலை, பாட்ஷா, வீரா, பாபா என பல படங்களை இயக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அவர் இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா திரைப்படங்கள் இன்றும் கொண்டாடப்படும் படங்களாக இருக்கின்றன. இந்நிலையில், சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து, ரஜினி கதை கேட்டிருக்கிறார். இது குறித்து சுரேஷ் கிருஷ்ணா […]

கேப்டன் விஜயகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் நினைவஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்று ஓராண்டு ஆவதால் அவரது ரசிகர்கள், தொண்டர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் என பலரும் அவரது நினைவிடத்தில் குவிந்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக ஏற்பாடு செய்துள்ள, குருபூஜைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு தனது நினைவஞ்சலியை பகிர்ந்துள்ளார். ‘மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு […]

சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொண்ட ஸ்ருதிஹாசனுக்கு, ரசிகர்கள் விண்ணப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம், நிறைய கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன். இது குறித்த கலையார்வம் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் முதல் கட்ட ஷூட் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட் சென்னை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்றது. படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் அமீர்கானும் ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என கூறப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ், […]

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இன்று, செஸ் சாம்பியன்ஷிப் குகேஷ் சந்திப்பு: வைரலாகும் நிகழ்வு..

ஸ்போர்ட்ஸில் சாதனை படைத்தவருக்கு, சினியில் சாதனை படைத்தவர் மேலும் ஊக்கப்படுத்திய நிகழ்வு குறித்து இங்கே காண்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘அமரன்’ பட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. அதில், ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். எஸ்கேவுக்கு ஜோடியாக ருக்மணி வஸந்த் நடிக்கிறார். இதுதவிர, சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், இதனையடுத்து, சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 25-வது படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் […]

சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘கூலி’ படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கே தெரியுமா?

மாஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, ரஜினிகாந்த் நடிப்பில் ஆக்‌ஷன் அவதாரமாய் உருவாகும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்ஸ் பற்றிப் பார்ப்போம்.. ஜெய்ப்பூரில் நடந்து வந்த ‘கூலி’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. முன்னதாக, ரஜினி பிறந்த நாளையொட்டி, அனிருத் இசையில் பாடல் கிளிம்ப்ஸ் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, அடுத்தகட்ட ஷூட்டிங் பொள்ளாச்சி, கோவை மற்றும் கேரளாவில் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் கோவையில் சூர்யா-45′ பட ஷூட்டிங் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில் […]

‘மாமன்’ படத்தில் சூரிக்கு தங்கையாக சுவாசிகா கமிட்..

‘தங்கை மேல அண்ணனுக்கு அளவு கடந்த பாசமுங்க, ஆஸ்தி உசிரு ஆவியெல்லாம் அவதாங்க, அப்டி ஒரு சென்டிமென்ட் கதைங்க’ அண்ணன் சூரி, தங்கச்சியா யாரை கமிட் பண்ணலாம்? வாங்க பார்க்கலாம்.. சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி செம ரீச் ஆனதால், சூரிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. இதனையடுத்து, சூரியை ஹீரோவாக ‘விடுதலை’ படத்தின் மூலம் களத்தில் இறக்கிவிட்டார் வெற்றிமாறன். இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிட்டியது. இதனால், இப்படத்தின் […]

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 படத்திற்கு புதிய இசையமைப்பாளர்?: வைரலாகும் கோரிக்கை..

‘ரஜினி படத்தில், புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துங்கள்’ என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ் சினிமாவில், தற்போது நம்பர் ஒன் இசையமைப்பாளராக அனிருத் உள்ளார். அவர் கைவசம் விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்தின் கூலி, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஒரு படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படம், அட்லீ – சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் படம் என […]