விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக்கதை குறித்து இயக்குனர் வினோத் அப்டேட்
தளபதி விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விஜய் நடிக்கும் கடைசிப் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் பர்ஸ்ட் & செகன்ட் லுக் வெளியிட்டுள்ளது. ஜன திரளுக்கு முன்பாக விஜய் செல்ஃபி எடுப்பதாக இந்த ‘ஜன நாயகன்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காணப்படுகிறது. படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு, […]