Browsing tag

Pavish

எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கே முதலில் நன்றி – பவிஷ் உருக்கமான பேச்சு

மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தை Zinema Media & Entertainment பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.ஜி. முத்தையா பணியாற்றியுள்ளார். இசையமைப்பில் Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்துள்ளனர். எடிட்டராக என்.பி. ஸ்ரீகாந்த் பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் […]

ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் குஷ்புவின் மகள்!

தமிழ் சினிமாவில் விளையாட்டு திரைப்படங்களுக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியாக, வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் “அட்டாக்கர்” திரைப்படம் இன்று சென்னையில் நடைபெற்ற படபூஜையுடன் இனிதே துவங்கியது. BSE-யில் பட்டியலிடப்பட்டுள்ள ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், பல்வேறு காரணங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் கதாநாயகனாகவும், நடிகர்-இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் மகளான அவந்திகா சுந்தர் கதாநாயகியாகவும் அறிமுகமாகும் இந்த […]

தனுஷின் மருமகன் பவிஷ், குஷ்பு மகள் அவந்திகா நடிக்கும் “அட்டாக்கர்”

பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘அட்டாக்கர்’ படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Zinema Media and Entertainment Limited நிறுவனம் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கும் இந்த படம், நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கும் இப்படம், முன்னதாக இயக்குநர் பா. இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் களமிறங்குகிறார். வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அட்டாக்கர்’, தமிழ் […]