Browsing tag

Mookuthi Amman 2

ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.ஆர்.ஜே பாலாஜி இயக்கியிருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வரும் நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் […]

மகள் மருமகனுக்காக ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட கிஃப்ட்.. என்ன கொடுத்திருக்கிறார் பாருங்க..!

மகள் மருமகனுக்காக பிரம்மாண்டமான கிப்ட் கொடுத்துள்ளார் ஐசரி கணேஷ். தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக கொடி கட்டி பறந்து வருபவர் ஐசரி கணேஷ். இவர் அவரது மகளுக்கு சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி இருந்தார். தொழிலதிபர்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பலரும் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர். இவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரித்து வருகிறார் மேலும் விஜே சித்து இயக்கி நடிக்கும் டாயங்கரம் என்ற படத்தையும் தயாரிக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது […]

நயன்தாரா,சுந்தர் சி பிரச்சனை.. மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து குஷ்பு கொடுத்த விளக்கம்.!

நயன்தாரா சுந்தர்.சி பிரச்சனை குறித்து குஷ்பூ விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பிலும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. பூஜையில் நயன்தாரா சுந்தர் சி, குஷ்பூ, ரெஜினா, மீனா, […]

மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து விலகுகிறாரா நயன்தாரா? படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை.. சுந்தர்.சி எடுத்த முடிவு..!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி.இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமான பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவிற்கும் உதவி இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்டதால் […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்காததற்கு காரணம் தெரிவித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி.

ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கிய இவர் இயக்குனர் நடிகர் என பல திறமையை காட்டி தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் OTT யில் நேரடியாக வெளியானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் அதற்கான அப்டேட்டையும் கொடுத்து இருந்தது. ஆனால் ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக இந்தப் படத்தை சுந்தர் சி […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் வில்லன் பிரபல முன்னணி நடிகரா? சூப்பர் தகவல் இதோ.!!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. அவர் இயக்கி நடித்து இருந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் அம்மன் கெட்டபில் நயன்தாரா நடித்திருந்தார். இந்தப் படம் OTT யில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது ஆனால் […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? முழு விவரம் இதோ..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தத் திரைப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். OTT யில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றிருந்தது அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் ஆர்.ஜே பாலாஜி இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று […]

மூக்குத்தி அம்மன் ஒன்னும் டைட்டானிக் இல்லை.,ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்..!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆர்.ஜே வாக இருந்து ஹீரோ, நடிகர், இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இரண்டாம் பாகமும் ஆர் ஜே பாலாஜி தான் இயக்குவார் என்று […]