Browsing tag

marriage

திருமண அப்டேட் கொடுத்த பிக் பாஸ் அருண், என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

திருமணம் குறித்து பிக் பாஸ் அருண் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எட்டாவது சீசன் கடந்த வாரம் முடிந்து முத்துக்குமரன் டைட்டிலை வென்று இருந்தார். சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அருண், இவரும் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் இருவருமே இது குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் கொடுக்காமல் இருந்தனர் பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரன்ட்ஸ் அண்ட் […]

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது?: கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..

வரலாற்றில் கி.மு, கி.பி. எப்படி முக்கியமாக பார்க்கப்படுகிறதோ, அதுபோல தி.மு, தி.பி. பார்க்கப்படுகிறது. அவ்வகையில், கீர்த்தியின் வாய்மொழி பார்ப்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், தொழில் அதிபர் ஆண்டனி தட்டிலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமதியான பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என பேசியிருக்கிறார். ‘திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறியது போன்று தெரியவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. அது எனக்கு பழகிவிட்டது. ஆனால், ஆண்டனிக்கு […]

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நித்யா மேனன் விளக்கம்.!

திருமணம் செய்து கொள்ளாதது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நித்யாமேனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த வருபவர் நித்யாமேனன். இவர் தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2 ,இருமுகன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இவருக்கு 36 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நித்யா மேனன் கூறியுள்ளார். அதில் பெற்றோர் […]

ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கில், இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி டைவர்ஸ் கேஸில், இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: மலர்ந்திருக்கும் இந்த புதிய 2025-ம் ஆண்டில் நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை “ரவி மோகன்” என மாற்றியுள்ளார் என்பது தெரிந்ததே. மேலும், தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்றி, அதன் மூலம் பலருக்கு உதவி செய்ய உள்ளதாகவும், இந்த ஆண்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளதையும் தனது அறிக்கையின் மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு […]

எங்களுக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது: நடிகை பூர்ணிமா ஃபீலிங்ஸ்..

கே.பாக்யராஜின் மனைவி நடிகை பூர்ணிமா கூறிய துயர வார்த்தைகள் அறிவோம். ‘திரைக்கதை மன்னர்’ இயக்குனர் கே.பாக்யராஜின் முதல் மனைவி உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். அதனையடுத்து, நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். அவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு, தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சரண்யா அப்பா(கே.பாக்யராஜ்) இயக்கிய ‘பாரிஜாதம்’ படத்தில் மட்டும் நடித்திருந்தார். பின்னர், காதல் திருமணம் செய்து, தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார். […]

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: நடிகை ஷகிலா ரொமான்ஸ் பதில்..

கவர்ச்சியை கடந்து காமெடி, குணச்சித்திர நடிகையாகவும் உலா வரும் ஷகிலாவின் வாய்மொழி பார்ப்போம்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவர்ச்சி நடிகை ஷகீலா. மலையாள திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு செம மார்க்கெட். மம்முட்டி, மோகன்லால் படங்களை விட ஷகிலா படங்களுக்கு அதிகம் வசூல். கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திய ஷகிலா, தற்போது சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வகையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் […]

நயன்தாரா-தனுஷ் வழக்கில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

நயன்தாரா திருமண வீடியோ குறித்த வழக்கில், நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிப் பார்ப்போம்.. நயன்தாரா திருமணம் குறித்த வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதை Nayanthara: Beyond the Fairytale என்கிற பெயரில் ஒரு ஆவண படமாக நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. இதற்காக, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் 25 கோடி வாங்கியதாகவும் தகவல் வெளியானது. திருமணத்திற்கான மொத்த செலவே ரூ. 5 கோடி கூட வராத நிலையில், தனது திருமணத்தை […]

46 வயதாகியும் பிரபாஸ் திருமணம் செய்யாதது ஏன்?: பெற்ற தாய் சொல்லும் காரணம்..

46 வயதாகியும் நடிகர் பிரபாஸ், மேரேஜ் பண்ணாமல் இருப்பதற்கு காரணம் குறித்து, அவரது தாய் சொல்வதை கேட்போமா.. ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் மூலமாக பிரபாஸ் இந்தியா முழுவதும் புகழ் பெற்றார். பிறகு, பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த அவர், கடைசியாக ‘கல்கி’ படத்தில் நடித்தார். இந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான சலார், ஆதிபுருஷ் ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததால், இந்தப் படத்தையும் தோல்வியாக கொடுத்து ஹாட்ரிக் தோல்வியை பெற்றுவிடக்கூடாது என்பதில் […]

எனது லைஃப் பார்ட்னர் யார் தெரியுமா?: ஸ்ருதிஹாசன் ‘ஹாட்’ விளக்கம்

தனது லைஃப் பாட்னர் குறித்து, நடிகை ஸ்ருதி ஹாசன் மனம் திறந்து பேசியதை பார்ப்போம்.. தமிழை விட, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, தமிழில், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, போன்ற நடிகர்களின் படங்களில் நடித்தார். கடைசியாக தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த ‘சலார்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ […]

திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி, சரத்குமார் கூறிய கருத்து

சினிமா உலகில் நிகழும் காதல் திருமணமும் விவாகரத்தும் பேசுபொருளாகி வருகின்றன. இந்நிலையில், சரத்குமார் தனது வாழ்வியல் குறித்து வெளிப்படையாக பேசியவை குறித்துப் பார்ப்போம்.. சரத்குமார், தனது முதல் மனைவியான சாயாவை விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு, அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சரத்குமாருக்கும் சாயாவுக்கும் பிறந்தவர் நடிகை வரலட்சுமி ஆவார். அவரும்,தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் முடிந்தது. இந்நிலையில், சரத்குமார் குறிப்பிடும்போது, ‘ எனக்கு 70 வயதாகி […]