Browsing tag

marriage

விவாகரத்து வழக்கில், ஜெயம்ரவி- ஆர்த்தி இருவரும் இன்று ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை..

ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் நேரில் சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பின்னர், நீதிபதி வழங்கிய உத்தரவு வருமாறு: நடிகர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்து கல்யாணம் செய்து 15 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணத்தால், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, ஜெயம் ரவி, தனது வலைத்தளத்தில், மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதற்கு ஆர்த்தி, ‘இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி எனது ஒப்புதல் இல்லாமல் […]

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த தாலிக்கயிறு குறித்து, ரசிகர்களுக்குள் தகராறு..

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த தாலியால், ரசிகர்களுக்குள் ஏற்பட்ட வாதம்-விவாதம் பற்றி பார்ப்போம்.. காளீஸ் இயக்கத்தில் அட்லி தயாரித்திருக்கும் பேபி ஜான் பாலிவுட் படம் வரும் 25-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ பட ரீமேக்கான பேபி ஜான் படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில், படத்தை விளம்பரம் செய்ய மும்பையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. அதில், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். காதலர் ஆண்டனி தட்டிலை […]

அன்புக் கணவர் விக்னேஷ் சிவன் பற்றி, காதலாகி கசிந்து நயன்தாரா பேச்சு..

விக்கி குறித்து, காதலாகி கசிந்து நயன் பேசியதற்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இவை யாவும் பார்ப்போம்.. நடிகை நயன்தாரா ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு, சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், சமீபமாக இருவருமே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இச்சூழலில், விக்னேஷ் சிவன் குறித்து நயன் […]

நடிகர் ஜெயராம் குடும்பத்தினர் ஒன்றாக ஹனிமூன் ட்ரிப்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

நடிகர் ஜெயராம் குடும்பத்தினர் ஒன்றாக ஹனிமூன் சென்ற நிகழ்வு குறித்து காண்போம்.. நடிகர் ஜெயராம் சமீபத்தில் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த நிலையில், அடுத்ததாக தனது மகன் திருமணத்தையும் முடித்து வைத்துள்ளார். பின்லாந்து நாட்டுக்கு ஜெயராம் அவரது மனைவி பார்வதி மற்றும் மகள் மாளவிகா ஜெயராம் அவருடைய கணவர் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரினி காளிங்கராயர் என 3 ஜோடிகள் ஒன்றாக குடும்பமாக ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். டிசம்பர் மாத பனி மழையை ரசிக்க சரியான […]

எனக்கு திருமணம் ஆகிவிட்டது: நடிகை டாப்ஸி ஓபன் டாக்

‘வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தாங்களா? வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா?’ என்ற ‘ஆடுகளம்’ படத்தில் வரும் வரிகளுக்கு பொருத்தமானவர்தான் நடிகை டாப்ஸி. இவர் திடீரென தற்போது, ‘எனக்கு கடந்த ஆண்டே திருமணம் ஆகிவிட்டது’ என கூறியுள்ளார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. நடிகை டாப்ஸி தனது தனிப்பட்ட வாழ்க்கை, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் சொல்லமாட்டார். பொதுஇடங்களில் புகைப்படங்களுக்கும் போஸ் கொடுப்பதில்லை. இத்தகைய கொள்கையோடு இவர், தனது காதலர் மத்யாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்து […]

இன்று கீர்த்தி சுரேஷ் திருமணத்தில், பட்டு வேட்டி சட்டையில் விஜய்: வைரலாகிறது நிகழ்வு

நடிகை கீர்த்தி திருமணத்தில், புது மாப்பிள்ளை போல செம க்யூட்டாக கலந்து கொண்ட நிகழ்வு, தற்போது வைரலாய் தெறிக்கிறது. இது குறித்த கோலாகலம் காண்போம்..வாங்க.. திரைத்துறையில், கிளாமர் கிக்கும், ஹோம்லி லுக்கும் மிக்ஸான குயின் தான் கீர்த்தி சுரேஷ். இந்த இன்முக தேவதைக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. தன் நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கு மனைவியாக வருகிறார். இந்த ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் கோவாவில் களைகட்டி உள்ளன. நிகழ்ச்சியில், ஏராளமான பிரபலங்கள் குழுமியுள்ளனர். அவ்வகையில், […]

தனுஷுக்கு என்னதான் பிரச்சினை, என்னிடம் நேரடியாக சொல்லலாம்: நயன்தாரா வெளிப்படையான பேச்சு

என்னதான் பிரச்சினை தனுஷுக்கு? என வெளிப்படையாக கேட்டுள்ளார் நயன். இது பற்றிய பஞ்சாயத்து சீன்ஸை பார்ப்போம். தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து சில பாடல் வரிகளை பயன்படுத்த அனுமதி கோரி, அதற்கு தடையில்லா சான்று பெற காத்திருந்தனர். ஆனால், தனுஷ் தரப்பில் அனுமதி வழங்கப்படாததால், வேறு வழியின்றி அந்த பாடல் வரிகள் இல்லாமலேயே அந்த ஆவணப்படத்தை வெளியிட முடிவெடுத்து, அதன் டிரைலரை கடந்த மாதம் வெளியிட்டனர். அதில், நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் […]

கீர்த்தி சுரேஷ்க்கு விடிஞ்சா கல்யாணம்; ரசிகர்கள் அக்கறையோடு அறிவுரை..

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விடிஞ்சா கல்யாணம். இவருக்கு, மிக அக்கறையோடு ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இது குறித்துப் பார்ப்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனி தட்டிலும் 15 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், நாளை கோவாவில் திருமணம் நடக்கிறது. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தான் நடித்திருக்கும் ‘பேபி ஜான்’ பட ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு குறித்து, இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டிருக்கிறார் […]

‘எந்த காதலும் சாஷாவின் காதல் போல் வராது: நாக சைதன்யா மீது சமந்தா அட்டாக்?

2-வது திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யா மீது, நடிகை சமந்தா கடும் கணை தொடுத்திருக்கிறாரா? என காண்போம்.. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்தார். அப்போது, ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் மலர்ந்து, திருமணமானது தெரிந்ததே. ஒரு கட்டத்தில் சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்பட்டாலும் இரண்டு பேரும் அமைதி காத்தார்கள். பின்னர், சமந்தாவின் தொடர் நடிப்பில் கடைசியாக ‘சிட்டாடல் ஹனி […]

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தனது காதலியை இன்று மணந்தார்

நடிகர் காளிதாஸுக்கும் ஜமீன் வாரிசான தாரிணிக்கும், இன்று திருமணம் இனிதாக நடைபெற்றது. இது குறித்த காதல் கல்யாண தகவல் பார்ப்போம். திரையுலகில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸும் தன் தந்தையை போலவே, மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நடித்து வருகிறார். அண்மையில், தனுஷின் 50-வது படமான ராயனில், தனுஷ் தம்பியாக நடித்திருந்தார் காளிதாஸ். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது. இது தவிர, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பாவக் கதைகள்’ என்கிற ஆந்தலஜி படத்தில் திருநங்கையாக மாறுபட்ட […]