Browsing tag

love

இரவு நேரத்தில் பைக்கில் கீர்த்தியுடன் தனுஷ் டிராவல்: வைரலாகும் நிகழ்வுகள்

சில வருடங்களாக அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் தனுஷ் தன்னை மிக பிஸியாக வைத்திருக்கிறார். அவ்வகையில் அவரது பாலிவுட் ஷுட் அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் முடிவடைந்த நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஸ்க் மெஸ்க் (Tere Ishk Mein) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றதை அடுத்து, தற்போது டெல்லியில் லவ் சீன் படமாக்கப்பட்டு […]

தனுஷின் ‘குபேரா’ படம் குறித்து, ராஷ்மிகா மந்தனா ஜில்லுன்னு ஒரு அப்டேட்

தனுஷின் 51-வது படமான ‘குபேரா’ பற்றிய அப்டேட் பார்ப்போம்.. வாங்க.. ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்து, முன்னணி ஹூரோயினியாக உயர்ந்திருக்கிறார். தற்போது, சல்மான் கானுடன் ஜோடியான ‘சிக்கந்தர்’ படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது. மேலும், தனுஷுக்கு ஜோடியாக ‘குபேரா’ படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படம் ஆகும். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் […]

‘தலைவி’ திரிஷாவுக்கு வந்த திடீர் காதல்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்

தலைவி திரிஷா காதலிக்கும் அந்த புதிய நபர் யார்?. இது குறித்த தகவல்கள் காண்போம்.. அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் திரிஷா ஜோடியாகியுள்ளார். மேலும் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள தக் லைஃப், சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’ சூர்யா-45 என திரிஷாவுக்கு பல படங்கள் உள்ளன. குட் பேட் அக்லி படத்தின் மூலம் அஜித்-திரிஷா ஜோடி ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், […]

ரகளையான காதல் கதையில், விஜய தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் ஜோடி

லவ் அன்ட் ஆக்சன் மிக்ஸிங்கில் உருவாகவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா தற்போது ‘கிங்டம்’ என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இப்படம் மே மாதம் வெளியாகிறது. மேலும், ரவி கிரண் கோலா மற்றும் ராகுல் சங்கிரித்யன் ஆகியோரின் படங்களிலும் நடிக்க உள்ளார். இதில், ரவி கிரண் கோலாவுடன் இயக்கும் படத்திற்கு ‘ரவுடி ஜனார்தன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், […]

வைஷ்ணங் தேஜ்-ரிது வர்மா நட்சத்திர ஜோடிக்கு, ரசிகர்கள் ‘அட்வான்ஸ்’ வாழ்த்துமழை

‘இவருக்கு இவர் இணை’ என்ற இல்லற வாழ்க்கையை தெரிவு செய்தலும் மெகா வரலாறுதான். இது சாமான்யர் முதல் சாதனையாளர் வரைக்கும் பொருந்தும் உணர்வியல். அவ்வகையில் ஓர் நிகழ்வு காண்போம்.. தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிது வர்மா. இவர், முன்னதாக தெலுங்கில் வெளியான ‘உப்பென்னா’ படத்தில் சிரஞ்சீவியின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்த வைஷ்ணவ் தேஜ் உடன் பிறந்த நாளை கொண்டாடினார். […]

ஓடிடி. தளத்தில் இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

ஓடிடி.யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் பார்ப்போம்.. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கிய இப்படத்தில் பவிஷ், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. டிராகன்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’. படத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், மரியம் ஜார்ஜ், கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்திருந்தனர். விமர்சனம் மற்றும் […]

அமீர்கான்-ஷாருக்கான் மனைவியர் பெயர் கவுரி: சல்மானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா?

சல்மான்கானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா? என அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பாலிவுட் ஸ்டார் அமீர்கான் தனது 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலி கவுரி ஸ்ப்ராட்டை அனைவருக்கும் அறிமுகம் செய்தார். அமீர் கானும், கவுரியும் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள். இந்த புது வசந்தம் குறித்து கவுரி தெரிவிக்கையில், சுமார் 2 ஆண்டுகளாக அமீரும் நானும் காதலித்து வருகிறோம். அன்பான, அக்கறையான ஜென்டில்மேனை தேடியபோது அமீர்கான் மீது காதல் வந்தது’ என்றார். […]

தமன்னா-விஜய் வர்மா லவ்மேரேஜ் பிரேக்கப் ஆனாலும், நட்பு ரீதியான உறவில் ஆர்வம்?

நாங்கள் நட்பாக பிரிகிறோம் என்பதுபோல, நாங்கள் நட்பான உறவில் தொடர்கிறோம் என சொல்லாமல் சொல்லிய நிகழ்வு பார்ப்போம்.. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த தமன்னா – விஜய் வர்மா இருவரும், பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பிரேக்கப் செய்தி தீவிர ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்தது. இவர்களின் பிரேக்கப்புக்கு காரணம், ‘இந்த ஆண்டு தமன்னா திருமணம் செய்து கொள்வதில், ஆர்வம் […]

இந்த வாரம் ஓடிடி. தளத்தில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மாலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம். * தெலுங்கு திரைப்படமான ‘ஏஜெண்ட்’ இயக்குநர் சுரேந்தர் ரெட்டியால் இயக்கப்பட்டுள்ளது. இதில், மம்முட்டி, சாக்சி வைத்யா, அகில் அக்கினேனி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் மற்றும் திரில்லராக உருவாகிவுள்ள இப்படம் சோனி லைவ் ஓடிடி-யில்  வெளியாக உள்ளது. * கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இப்படத்தை ஜெயபிரகாஷ் […]

தனுஷுடன் இணைந்து நடிப்பது அற்புதம்: பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உற்சாகம்

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படம் குறித்த அப்டேட் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தை தொடர்ந்து, ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் படம் என தொடர் பிஸியில் இருக்கிறார். இதற்கிடையே பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதன் ஷூட் டெல்லியில் நடந்து வருகிறது. […]