Browsing tag

latest

வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் நயன்தாரா.. போட்டோஸ் இதோ.!!

வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. நயன்தாரா படங்கள் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் ஒரு பக்கம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது […]

அஜித் படத்தின் அந்த பாடலுக்காக படத்தை ஐந்து முறை பார்த்தேன்.. சிம்பு ஓபன் டாக்.!!

அஜித் படத்தில் அந்த பாடலுக்காகவே படத்தை ஐந்து முறை பார்த்தேன் என சிம்பு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. தற்போது இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிற நிலையில் […]

மினுமினுக்கும் புடவையில் ஹன்சிகா.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி ,சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை ,ஆம்பள, ரோமியோ ஜூலியட், மான் கராத்தே, போகன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

பிளாக் டிரஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்..!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு, 3,பூஜை, புலி, வேதாளம் சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிப்பிலும் மட்டுமில்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிளாக் ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

ஸ்டைலிஷ் லுக்கில் கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் இதோ.!!

கீர்த்தி சுரேஷ் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, சண்டக்கோழி 2, சீமராஜா ,அண்ணாத்த, மாமன்னன், பென்குயின் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் எடுத்து உள்ளார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இது மட்டும் இல்லாமல் நோட்டா, கழுகு 2, பெஸ்டி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜாம்பி போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டும் கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் இதோ.!!

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து ரெமோ, பைரவா, அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கும் பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் […]

பராசக்தி படத்தில் இணைந்த விஜய்,அஜித் பட நடிகை.. புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு..!

பராசக்தி படத்தில் இணைந்துள்ளார் விஜய் அஜித் பட நடிகை. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்கார இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் ,ஸ்ரீலீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தை நடித்துள்ளனர். இந்நிலையில் அஜித் […]

பிளாக் கலர் புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களை திணற வைக்கும் ஜனனி அசோக்..!

பிளாக் கலர் புடவையில் இடுப்பைக்காட்டி ரசிகர்களை திணற வைத்துள்ளார் ஜனனி அசோக். ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஜனனி அசோக். அதனைத் தொடர்ந்து மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து போன்ற விஜய் டிவி தொடர்களில் நடித்து பிரபலமானார். இது மட்டும் இல்லாமல் இதயம் சீரியலில் பாரதி கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை […]

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிக் பாஸ் பூர்ணிமா ரவி லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. அதனைத் தொடர்ந்து அன்னபூரணி, பிளான் பண்ணி பண்ணனும், செவப்பி ,நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். […]