Browsing tag

latest

கோவில் விவகாரம்..வதந்திகளை நம்ப வேண்டாம் இளையராஜா விளக்கம்..!

வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இளையராஜா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஜொலித்து வருபவர் இளையராஜா. இவர் ஆயிரத்திற்கும் மேல் பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருந்து வருகிறார். தற்போது இவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் கருவறைக்குள் முன்புள்ள மண்டபத்தில் நுழைந்தபோது அவர் தடுக்கப்பட்ட நிலையில் மண்டபத்தின் அருகே நின்று கோவில் மரியாதையை ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு […]

அழகில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் லாஸ்லியா.. வீடியோ இதோ.!!

அழகில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் லாஸ்லியா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் லாஸ்லியா. தமிழில் பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் வீடியோவை […]

பிக் பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்ற சிவகுமார்.. சுஜா வருணி போட்ட பதிவு..!

சிவக்குமார் குறித்து சுஜாவரணி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று ஆறு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்தனர். அதில் ஒருவர் சிவகுமார். இவர் நடிகர் சிவாஜியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி சுஜா […]