‘தலைவர்-173’ படத்தில் ரஜினியின் கெட்அப் என்ன?
ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கபடவில்லை. இருப்பினும், ‘பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் என கணிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான வருகிற 12-ந்தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘தலைவர்-173’ படத்தில் ரஜினியின் கெட்அப் பற்றப் பார்ப்போம். அதாவது, பல வருடங்களுக்கு முன்பு வெளியான ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினி மீசையில்லாமல் நடித்திருந்தார். அதன் பிறகு பல வருடங்கள் […]