ரஜினி-கமல் இணையும் படம் பற்றி, இயக்குநர் சிபி உறுதி..
ரஜினி-கமல் இணைந்து நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படம் வெளியாகி வெற்றி பெற்றபோது, ரஜினியை நேரில் சந்தித்திருந்தார் சிபி. அப்போதே ரஜினியிடம் ஒரு லைனை சொல்லி, ரஜினியின் அறிவுறுத்தலின் பேரில் அதை டெவலப் செய்ததாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்திலேயே அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் வேறு சில கமிட்மென்ட்டுகளால் உடனடியாக முடிக்க வேண்டிய சூழல் இருந்ததால், அப்போது நடக்காமல் போய்விட்டதாக கூறப்பட்டது. தற்போது அந்தக் கதையில் […]