Browsing tag

Harshath Khan

மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்

இயக்கம், இசை, கதாநாயகன் – ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, சைத்ரா ஜே. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெட்டிகா சர்மா, கருணாஸ், பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான், நாசர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளனர். 2017-ல் வெளியான மீசைய முறுக்கு படத்துக்குப் பிறகு வெளியாகியிருக்கும் இரண்டாம் பாகம் இது. முதல் […]

Meesaya Murukku 2 Review

Directed, composed and headlined by Hiphop Tamizha Aadhi, the film is produced by Avni Cinemax and Ben’s Media. Hiphop Tamizha Aadhi, Chaitra J. Achar, Ramya Ranganathan, Ketika Sharma, Karunas, Baba Baskar, Harshath Khan, Nassar and Yogi Babu are part of the cast. Balaji Subramaniam handles the cinematography, while Fenny Oliver takes care of the editing. […]

மீசைய முறுக்கு 2 படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது. கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி வரிகள் எழுதியுள்ளார். காதல், […]

வி.ஜே.சித்துவின் ‘டயங்கரம்’ படத்திம் பட பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. டிஜிட்டல் உலகில் பிரபலமானவரும், டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவருமான வி.ஜே. சித்து, இப்படத்தின் கதாநாயகனாக நடித்ததுடன், இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், […]

கல்லூரிக்கு வந்த மாணவன் ‘டிராகன்’ பாஸா ஃபெயிலா?: திரை விமர்சனம்

‘கற்கை நன்றே; அதன் பின் காதல் நன்றே.!’ இதான்ங்க படத்தோட ஒன்லைன். ‘அதாவது, உயர்ந்த கட்டிடமாக இருப்பினும், அஸ்திவாரம் சரியில்லையென்றால் ஒரு நாள் விழுந்துவிடும்’ என்பதே எதார்த்தம். இதில், “அஸ்திவாரம்” என்ற வார்த்தையைதான் “கல்வி” என்ற மையக்கருவாகக் கட்டமைத்து ‘டிராகன்’ திரைப்படத்தை நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. இனி, இப்படம் குறித்த ரிவ்யூ ஹாலுக்குள் செல்வோம்.. கல்லூரியில் படிக்கும் ராகவன் (பிரதீப் ரங்கநாதன்) ‘டிராகன்’ என்ற அலப்பறை பெயரோடு பேட் பாயாக வருகிறார். இவரது அடாவடியால் வசீகரிக்கப்பட்ட […]