Breakfast Trailer
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna | Girija Varadaraj
Browsing tag
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna | Girija Varadaraj
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து வரும் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரராகக் களம் இறங்கவுள்ளார். ‘ஜோ’ (Joe) திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இயக்குநர் ஹரிஹரன் ராம் விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஒரு கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. ‘ஜோ’ படத்தில் உணர்ச்சிகரமான காதலை அழகாகக் கையாண்ட இயக்குநர் ஹரிஹரன் ராம், இப்படத்திலும் ஒரு வலுவான கதையம்சத்தை […]
பிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !! தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் […]
அன்கில்-123 என்ற படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, அதர்வா நடித்த ‘100’ உள்பட சில படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘அன்கில்_123’. மனோதத்துவ த்ரில்லர் படமான இதில், அனுராக் கஷ்யப் முக்கிய கதாபாத்திரத்திலும் சங்கீதா உணர்ச்சிகரமான கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் […]
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்), சிறந்த இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி), சிறந்த கதை வசனத்துக்கான விருது ராம் குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ்ப் படமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மலையாளத்தில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ படத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு விருது எதுவும் […]
பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து, ஒரு மகளுக்கு தந்தையான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திடீரென அவரை பிரிவதாக அறிவித்தார். சைந்தவியும் அதனையே அறிவித்தார் என்பது தெரிந்ததே. இதற்கு நடிகை திவ்யபாரதிதான் காரணம் எனவும் தகவல் வெளியாகி, பின்னர் மறுக்கப்பட்டது. நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘பிளாக்மெயில்’ படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அவர் தெரிவித்த தகவல் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ‘நான் நிறைய பேருக்கு உதவி செய்வேன். அவர்களில் சிலர் என்னை ஏமாற்றி […]
ஆகஸ்ட் மாதம் தியேட்டர் மற்றும் ஒடிடி.யில் ரிலீஸாகும் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. *சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாகிறது. முன்னதாக, ஜூலை 31-ந்தேதி விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். *உதயா – யோகிபாபு நடித்த ‘அக்யூஸ்ட்’ படமும், வெற்றி நாயகனாக நடித்த ‘முதல் பக்கம்’ படமும் வெளியாகிறது. மேலும் போகி, கதிர் நாயகனாக நடித்த மீஷா, […]
கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி என பல படங்களில் நடித்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டுவிட்டு நியூசிலாந்து சென்ற அவர், இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார். தற்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். மரியா ராஜா இளஞ்செழியன் […]
‘இம்மார்ட்டல்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக கலக்கி வருகிறார் ஜி்.வி.பிரகாஷ் குமார். கடைசியாக இவரது நடிப்பில் ‘கிங்ஸ்டன்’ என்ற படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார். இந்நிலையில் ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்த கயாடு லோஹர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது சிம்பு நடிக்கும் STR45 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் ‘இம்மார்ட்டல்’ […]