Browsing tag
ஜி.வி.பிரகாஷ்-திவ்யா இடையே டேட்டிங் உள்ளது என்ற தகவல் உண்மையா? இது பற்றிய விளக்கம் காண்போம்.. ஜி.வி.பிரகாஷ்-திவ்ய பாரதி இணைந்து நடித்த ‘பேச்சிலர்’ படத்தில் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தனர். படமும் வெற்றியை பெற்றது. பின்னர் சமீபத்தில், ஜி.வி. பிரகாஷ் தயாரித்து நடித்த ‘கிங்ஸ்டன்’ படத்திலும் திவ்யா நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார் திவ்ய பாரதி. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இடையே தொடர்பு ஏற்பட்டதாகவும், […]
வீர தீர சூரன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]
தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து இசையமைத்து, இயக்குனர் பாலா உள்பட பல இயக்குனர்களின் படங்களில் நடித்து, தயாரிப்பாளராகவும் ஆக்டிவ்வாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் நடித்து தயாரித்து வெளியான கிங்ஸ்டன் படம் மற்றும் இசை, பாடல், பணி பற்றி மனம் திறந்து கூறியதாவது: ‘இருபது வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் அனுபவத்தால் பலவற்றை சமாளிக்க முடிகிறது. இந்தத் துறையில் இத்தனை ஆண்டுகள் இருந்த பிறகு பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என இருந்தாலும் நல்ல ஆல்பங்களை […]
ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா. ரஞ்சித் – அஸ்வத் மாரிமுத்து – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் […]
இந்திய சினிமாவில் புது ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் காண்போம்.. அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்ஸ்டன்’ ஹீரோவாக நடித்தது மட்டுமன்றி இசையமைத்து, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ‘ஜி.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக […]
Kingston Official Trailer | GV Prakash Kumar | Divyabharathi | Kamal Prakash
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை. இதில் வரும் விவாதம் வீண். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. அசுரன், அமரன், லக்கி பாஸ்கர் உள்பட 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். மேலும், அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி, விக்ரம் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்’ அன்பறிவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்துக்கும் இசையமைக்கிறார். இசையமைப்பில் பிஸியானாலும் நடிப்பதையும் விடவில்லை. அவ்வகையில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. […]
‘இந்தியாவுக்கே ஒரு புது ஜானரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்’ என கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கிய ‘கிங்ஸ்டம்’ படம் மார்ச் 7-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஜீ ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் நம்பிக்கையுடன் கூறியதாவது: ‘இது வழக்கமா பார்க்கிற சினிமா இல்லை. ஒரு பெரிய ‘சினிமாடிக் எக்ஸ்பீரியன்ஸை’ […]