Browsing tag

fans

அஜித் மற்றும் சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. முழு விவரம் இதோ.!!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் சூர்யா. ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் அஜித் ஏற்கனவே குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது. அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் விரைவில் இந்த படம் குறித்த […]

அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அதேபோல் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் மிகப்பெரிய […]

ஜனநாயகன் டிசம்பர் மாதம் தானா? பிரபல நிறுவனத்தின் பதிவால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியாகவில்லை. படக்குழு மேல்முறையீடு செய்தும் எந்த ஒரு முடிவும் கிடைக்காததால் தற்போது ரிலீஸ் தேதியை தேடி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி […]

கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட இன்ஜின் கோளாறு..அப்செட்டில் அஜித் ரசிகர்கள்.!!

கார் பந்தயத்தின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் அப்சட் ஆகி உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. விரைவில் இந்த படத்தின் […]

விஜய் தேவராகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

‘தேங்க் யூ’ படத்துக்குப் பிறகு, நிதின் நடிக்கும் படத்தினை இயக்கவிருந்தார் விக்ரம் கே.குமார். ஆனால், அப்படம் பெரும் பொருட்செலவு காரணமாக கைவிடப்பட்டது. இதனால், தனது அடுத்த கதைகளை பல நாயகர்களிடம் கூறிவந்தார் விக்ரம் கே.குமார். தற்போது அவர் கூறிய கதையொன்று மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. விக்ரம் கே குமார் – விஜய் தேவரகொண்டா இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பத முடிவாகவில்லை. தற்போது ராகுல் சங்கரந்தியான் மற்றும் ரவி கிரண் […]

என் ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: அஜித் வாய்ஸ்..

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது. இதனிடையே அஜித் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே, விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் முக்கியத்துவத்தை தரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய வேண்டும். ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸை ஒரு தளமாகப் பயன்படுத்த விரும்புகிறேன். சர்வதேச அளவில் நிறைய விருதுகள் வழங்கப்பட்டு விழாக்கள் […]

கூலி பட நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

கூலி பட நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கூலி. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் உபேந்திரா. இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த நிலையில் உபேந்திரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது மெசேஜில் வந்த லிங்க் ஒன்றை கிளிக் செய்ததால் அவரது மனைவியின் போன் ஹேக் […]

அனுஷ்காவை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

அனுஷ்காவை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி முடிவு ஒன்று எடுத்துள்ளார். ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூரியுடன் இணைந்து மாமன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த […]

விக்ரம் நடிக்கும் அடுத்த பட இயக்குநர் யார்?

‘வீர தீர சூரன்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்றாலும், விக்ரமின் அடுத்த பட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் இருவருடைய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இரண்டு இயக்குநர்களுமே வேறொரு நாயகனை வைத்து படங்கள் இயக்கவுள்ளார்கள். இதனால், விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம்குமார் விக்ரமை சந்தித்து கதையொன்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தினை சாந்தி […]

என்னை ப்ரொமோட் செய்யாதீங்க.. ரசிகர்களுக்கு அஜித் வைத்த கோரிக்கை.!!

ரசிகர்களுக்கு அஜித் கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது அதனை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது மீண்டும் இவர்களது கூட்டணியில் உருவாகும் திரைப்படம் திரைப்படத்திற்காக […]