‘குட் பேட் அக்லீ’ பிரிமியர் காட்சிகளால் பட சுவாரஸ்யம் பாதிக்கும்: இணையதள கருத்துகள்
‘குட் பேட் அக்லீ’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் வெளியிடப்படும் பிரிமியர் காட்சிகளால் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அதிர்ப்தியில் இருந்த ரசிகர்களுக்கு ‘குட் பேக் லீ’ படம் செம ட்ரீட்டாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தில் திரிஷா மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளார். அஜித்தின் பல கெட்அப்கள் வசீகரிக்கின்றன. ‘இப்படத்தை ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட் என்ற கலவையில் பழைய ஃபார்மில் […]