Browsing tag

Dulquer Salmaan

துல்கர் சல்மான் நடிப்பில் ‘காந்தா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

துல்கர் சல்மான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘காந்தா’. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே நேரம் துல்கர் சல்மானின் நடிப்புக்கு பெரும் பாராட்டுக்கள் குவித்தது. இந்நிலையில் ‘காந்தா’ ஓடிடி வெளியீடு குறித்து பார்ப்போம். ‘காந்தா’ படம் வருகின்ற 12-ந்தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ‘காந்தா’ கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஓடிடி தளத்தில் பெரியளவில் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் முதல் மூன்று நாட்களில் ரூ. 24.50 […]

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது!!

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் […]

சிவகார்த்திகேயன் VS துல்கர் சல்மான் : ஒரே நாளில் வெளியாகும் திரைப்படங்கள்.. ஜெயிக்கப் போவது யார்?

சிவகார்த்திகேயனுடன் மோதுகிறார் துல்கர் சல்மான். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் அனிருத் இசையிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் பிஜு மேனன், விக்ராந்த் ,வித்யூத்,சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் துல்கர் சல்மான் நடிப்பில் காந்தா என்ற திரைப்படமும் அதே […]

துல்கர் சல்மானுடன் மிஷ்கின் இணையும் புதிய படம் “ஐ அம் கேம்” !!

நஹாஸ் ஹிதாயத் இயக்கும், துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படத்தில், இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார். தமிழ் திரைப்பட முன்னணி இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான “ஐ அம் கேம்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தை, துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ […]