Browsing tag

Dulquer Salmaan

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஐ அம் கேம்’ (I Am Game) திரைப்படத்தின் முதல் பாடலான ‘அருகே அருகே’ வெளியாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியிருக்க, அர்மான் மாலிக் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பாடல் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் […]

துல்கர் சல்மானின் “ஐயம் கேம்” படத்தின் டிரெய்லர் வெளியானது

மலையாள திரையுலகின் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள ‘I’m Game’ திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி ஆக்‌ஷன் த்ரில்லரை, நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ள […]

துல்கரின் ஏஓடி படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (AOT) திரைப்படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்பாடல், திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இனிமையான மெலடியாக உருவாகியுள்ளது. கதாநாயகியின் பார்வையில் இடம்பெறும் இந்தப் பாடல், நட்சத்திரங்களைத் தொட வேண்டும் என்ற அவரது கனவையும், அந்தக் கனவை நோக்கி அவரை முன்னேறச் செய்யும் ஒரு ஆணின் அமைதியான ஊக்கத்தையும் அழகாகப் பதிவு செய்கிறது. வழக்கமான காதல் […]

துல்கர் சல்மானின் ஸ்ரீ ஸ்ரீ முதல் பாடல் வெளியீடு!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே கெமிஸ்ட்ரியில் வெளியாகிய ‘வானே வானே’ பாடல்! நடிகர் துல்கர் சல்மான் தனது 41வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் நடித்து வருகிறார். எஸ்.எல்.வி. சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இருவரும் முதன்முறையாக இணையும் இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளைக் கலந்து உருவாகி வருகிறது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படப்பிடிப்பு தள காட்சிகள் […]

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் பல மொழிகளில் உருவாகி வரும் அவரது 41வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுவரை ‘DQ41’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகி வந்த இப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ரவி நெலகுடிதி இயக்கும் இப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளி சீருடையில் மொட்டை […]

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே புதிய திரைப்படம்!

துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன்முறையாக இணைந்து நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான #DQ41 (#SLV10) படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கத்தில், தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக உருவாகும் இப்படம், காதலும் மனித உணர்வுகளும் கலந்த அழகிய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி […]