Browsing tag

director karthik subbaraj

நீளிரா டிரெய்லர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியீடு!

சென்னை, மார்ச் 26, 2026 — இயக்குநர் சோமீதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரூபா கொடுவாயூர் உள்ளிட்டோர் நடிக்கும் நீளிரா (Neelira) திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (மார்ச் 27, 2026) மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “Alpha to Bravo.. #NeeliraTrailer is releasing tomorrow at 6.30 PM” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், #NeeliraFromApril3 என்ற ஹேஷ்டேக்குடன் படம் ஏப்ரல் 3, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாக […]

விக்ரம் நடிப்பில் ‘மகான்-2’ படம்: கார்த்திக் சுப்பராஜ் அப்டேட்ஸ்..

புதுமுகங்களின் நடிப்பில் திரைப்பட விழாக்களுக்காக படமொன்றை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அதற்குப் பிறகு யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அவரிடம் ‘மகான் 2’ உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘மகான் 2-ம் பாகத்திற்கான ஐடியா இருக்கிறது. அதனை உட்கார்ந்து எழுத வேண்டும். அது 2027 அல்லது 2028-ம் ஆண்டு எதிர்பார்க்கலாம்’ என தெரிவித்தார். 2022-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘மகான்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் […]

சினிமாவை காப்பாற்ற ஒன்றிணைவோம்: கார்த்திக் சுப்பராஜ் முழக்கம்..

சினிமா வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விடுத்துள்ள முழக்கம் பார்ப்போம்.. ‘சல்லியர்கள்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் பிரச்சினை உள்ளிட்டவற்றை வைத்து தனது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அப்பதிவில், ‘குறைந்த பட்ஜெட் கொண்ட சுயாதீனப் படமான ’சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. திட்டமிட்டபடி வெளியாகவிருந்த விஜய் சார் போன்ற ஒரு பெரிய நடிகரின், பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை தாமதமானதன் காரணமாக வெளியீடு தள்ளிப் […]

கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படம்..

சூர்யா நடிப்பில் ‘ரெட்ரோ’ படத்தை இயக்கதை தொடர்ந்து, தற்போது கார்த்திக் சுப்பராஜ் படத் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளார். ‘குலுகுலு’ படத்துக்கு பின் பல்வேறு படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி வந்தார் ரத்னகுமார். குறிப்பாக ‘லியோ’, ‘கூலி’, ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’ உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர், தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று […]

விமர்சனங்கள் நேர்மையாக இருக்கவேண்டும்: கார்த்திக் சுப்பராஜ் பேச்சு..

‘ஆன்லைன் விமர்சனங்களை பார்ப்பதில்லை’ என தெரிவித்துள்ளார் ‘ரெட்ரோ’ இயக்குனர். இது பற்றி அவர் கூறிய தகவல்கள் காண்போம்.. ‘கங்குவா’ தோல்விக்கு பின்னர் ‘ரெட்ரோ’ தந்த வெற்றியால் சூர்யா உள்பட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, ‘ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக்கூடாது என்பதை ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். காரணம், அதில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளே கொண்டு வரப்படுகிறது. நான் எல்லா ஆன்லைன் விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களை பார்க்கும்போது, அது நேர்மையாக இருக்கிறதா […]

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக இணைந்துள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 […]

ஆக்‌ஷன் ஜானரில் காதலிக்கும் ஸ்டூடண்ட் சூர்யா: ‘ரெட்ரோ’ பற்றி கார்த்திக் சுப்பராஜ்

மே 1-ந்தேதி ரிலீஸாகும் ‘ரெட்ரோ’ பட அப்டேட் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘ரெட்ரோ’ ஷுட் முடிவடைந்து வரும் மே 1-ந்தேதி வெளியாகிறது. இப்படம், தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பிக்கையாக இருக்கின்றார் சூர்யா. இந்நிலையில் ‘ரெட்ரோ’ பற்றிப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ‘இப்படம் காதல், காமெடி, ஆக்சன் என மூன்றும் சேர்ந்த கலவையாக இருக்கும். காதலை கதைக்களமாக கொண்டு உருவாக்கியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’ படத்தின் […]

காதல் கதைக்களத்தில் சூர்யா நடிக்கும் கடைசி திரைப்படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், காதலை மையமாக கொண்டு உருவாகி வரும் சூர்யா-44 படம் குறித்து பார்ப்போம்.. சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவான கங்குவா படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு அமையாத நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் ‘சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தை அவரும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக இணைந்து தயாரித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே […]