Browsing tag

director atlee

திருமணமாகி 2 மாதத்திற்கு பிறகு, நடிகை சாக்‌ஷி அகர்வால் ஹனிமூன்

தொழில் மீது கொண்ட பக்தி காரணமாக, ஹனிமூனுக்கு மிக மிக தாமதமாக சென்ற சாக்‌ஷி பற்றிப் பார்ப்போம்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் மாடலிங்கில் ஈடுபட்டு, விளம்பரப் படங்களில் நடித்த இவர், சினிமா வாய்ப்பை தேடியபோது, அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது குறித்து சாக்‌ஷி, ‘அந்த படத்தில் நான் நடித்திருக்கவே கூடாது, ஒரு நல்ல கதாபாத்திரம், படம் முழுக்க வருவீர்கள் என்று சொன்னார்கள். அதனால், அவர்கள் சொல்வதை […]

அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் ஆக்‌ஷன் திரைப்படம்

அட்லி இயக்கத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் ரூ.1700 கோடி வரையில் வசூல் குவித்தது. படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. சேலை கட்டி நடனம் ஆடுவதும், சண்டைக் காட்சியிலும், ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது. இந்நிலையில், இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் அட்லியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ பட […]

கண்டிப்பாக 100% ரஜினி சார் படத்தை இயக்குவேன்: அட்லீ நம்பிக்கை

ரஜினி சார் நடிக்கும் படத்தை இயக்குவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார் அட்லீ. இது பற்றிய விவரம் காண்போம்.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான இளம் இயக்குனர் அட்லீ. தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில் அட்லீ கூறியதாவது, ‘நான் […]

ஹிந்தி தெரியாது போடா’ என சொல்லியதற்காக, தற்போது கீர்த்தி சுரேஷ் ஃபீலிங்ஸ்..

ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ள கீர்த்தி சுரேஷின் தற்போதைய ஃபீல் பார்ப்போமா? கோலிவுட்டில் வென்று பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி தயாரிப்பாளராகவும் மாறி, விஜய் நடித்த ‘தெறி’ படத்தை ‘பேபி ஜான்’ என்ற பெயரில் எடுத்தார். இப்படத்தில், நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ்,வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் கேமியோ ரோலில் சல்மான் கான் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பேபி ஜான்’ படம் வெளியானது. ஆனால், ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால், பாக்ஸ் […]

‘பேபி ஜான்’ படத்தால், தயாரிப்பாளர் அட்லிக்கு லாபமா? நட்டமா?

ஒரு கோலிவுட் டைரக்டர், பாலிவுட்டில் புரொடியூசராக களம் இறங்கி ஆதாயம் பார்த்தாரா? என பார்ப்போம்.. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவந்த ‘பேபி ஜான்’ படம் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமான அட்லி, இப்படத்திற்கு செம புரோமோஷன் செய்தது தெரிந்ததே. ‘பேபி ஜான்’ படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, சல்மான்கானும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனால், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸானது. ஆனால், படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் […]

முதல் நாள் வசூலில், ‘தெறி’ படத்தை விட ‘பேபி ஜான்’ திரைப்படம் பின்னடைவு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தை விட, ‘பேபி ஜான்’ படம் கலெக்‌ஷனில் பின்னடைந்த தகவல் பார்ப்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், விஜய் நடித்து, அட்லி இயக்கிய ‘தெறி’ திரைப்படம் ரூ.75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் ராதிகா, மகேந்திரன், பிரபு, மனோபாலா உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தற்போது இந்த படத்தின் ரீமேக், ஹிந்தியில் அட்லி தயாரிப்பில், […]

என்னா.. புரோமோஷன் வியூகம்: அட்லி அணிந்திருந்த டீசர்ட்டின் விலை ஒரு லட்சத்து 12,000 ரூபாய்..

அரசியல் வியூகம் போல, சினிமாவில் இது புரோமோஷன் வியூகம் சார். எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார் இயக்குனர் அட்லி. பின்னர், பாலிவுட் சென்று ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார். தற்போது ஒரு இயக்குநராக மட்டுமின்றி A for Apple film Production என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, படங்கள் தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் […]

ப்ரியா, கீர்த்தி சுரேஷ் இருவரும் லைஃப் & வைஃப் லெசன்: இயக்குனர் அட்லீ கமெண்ட்ஸ்..

அட்லி தயாரித்த ‘பேபி ஜான்’ பட புரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இச்சூழலில் நிகழ்ந்த வைரல் சீன்ஸ் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவுக்கு சென்ற அட்லீ, தற்போது இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார். இவர் இயக்கி, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் வசூல் ரூபாய் 1,000 கோடிகளைக் கடந்ததால், இந்திய அளவில் பெரும் கவனம் ஈர்த்தார். இதுமட்டும் இல்லாமல், தான் தமிழில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோரது நடிப்பில் வெளியான […]

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த தாலிக்கயிறு குறித்து, ரசிகர்களுக்குள் தகராறு..

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த தாலியால், ரசிகர்களுக்குள் ஏற்பட்ட வாதம்-விவாதம் பற்றி பார்ப்போம்.. காளீஸ் இயக்கத்தில் அட்லி தயாரித்திருக்கும் பேபி ஜான் பாலிவுட் படம் வரும் 25-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ பட ரீமேக்கான பேபி ஜான் படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில், படத்தை விளம்பரம் செய்ய மும்பையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. அதில், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். காதலர் ஆண்டனி தட்டிலை […]

அட்லி தயாரிப்பில் உருவாகிறது அடுத்த படம்; ஹீரோ விஜய் சேதுபதி..

இயக்குனர் அட்லி இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கவுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: தமிழில் விஜய், சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ படம். இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கீர்த்தி சுரேஷ், தமிழில் காட்டாத […]