Browsing tag

director atlee

இயக்குனர் அட்லிக்கு கிடைத்த கௌரவ டாக்டர் பட்டம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இயக்குனர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பாலிவுட் நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அல்லு அர்ஜுனை […]

போர்வாள் ஏந்தி அரசி வருகிறார்: அட்லி இயக்கும் படத்தில் தீபிகா படுகோனே

அட்லி-அல்லு அர்ஜுன் இணைந்துள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் ஹீரோயினியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்நிலையில், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் பிரத்யேக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது படக்குழு. ‘TheFacesOfAA22xA6’ என்று ஹேஷ்டேகுடன் இது பகிரப்பட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 16 வினாடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் அட்லி, தீபிகா படுகோனிடம் கதையை விவரிக்கிறார். தொடர்ந்து ஸ்க்ரீன் டெஸ்ட் பணிகள் நடைபெறுகிறது. அதில், குதிரை மீது போர்வாளை […]

அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் படத்தில், 5 ஹீரோயின்கள்..

அட்லீ-அல்லு இணையும் படத்தின் தகவல்கள் காண்போம்.. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் 5 நாயகிகள் நடிக்கிறார்கள். இதில் 3 பேர் பாலிவுட் நடிகைகள். ஒருவர் வெளிநாட்டு நடிகை. இப்படம் தற்போது AA22xA6 என அழைக்கப்படுகிறது. இது ஒரு சயின்ஸ் பிக்சன் படமாகும். ஷாருக்கானின் ஜவான் படத்தை தொடர்ந்து, அட்லீ, அல்லு அர்ஜுனுடன் இணைந்துள்ளார். படத்தில் அல்லு 3 வேடங்களில் வருகிறார். அவை ஹீரோ, வில்லன், அனிமேஷன் வேடம். இபடத்திற்காக அட்லீ சர்வதேச விஎஃப்எக்ஸ் நிபுணர்களுடன் […]

இயக்குனர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ரசிகர்கள் வாழ்த்து..

அட்லீயின் திரைப்பயணத்தில் பெற்ற வெற்றிகளுக்கான அங்கீகாரமாக ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்பட உள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. சென்னையில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதனைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூன் 14 அன்று நடைபெறும் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில் அட்லீ இப்பட்டத்தைப் பெற்றுக்கொள்வார். இந்தச் செய்தியால் அட்லீ ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அட்லீயின் நீண்ட திரைப்பயணத்தில் […]

வேற்றுக் கிரகவாசிகளுடன் அல்லு அர்ஜுன்: 800 கோடி பட்ஜெட்டில் அட்லீ இயக்கும் படம்..

இந்திய சினிமாவில், முதல்முறையாக வேற்றுக்கிரகம் பற்றிய பிரம்மாண்ட திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அறிவிப்பு வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை இணை பிரபஞ்சம் (Parallel Universe) என்ற கான்செப்ட்டில் அட்லீ உருவாக்கவ உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில், அல்லு புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் மாதம் […]

சொந்த தயாரிப்பிலேயே, நடிகை சமந்தா தொடர்ந்து நடிக்க முடிவு..

தனக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிகை சமந்தா தொடர்ந்து நடிக்கவுள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லீ இயக்கும்ர படத்தில் சமந்தா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை சமந்தா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நயன்தாரா ஏற்கனவே தனது கணவருடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதேபோல ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தாவும் […]

அல்லு அர்ஜுனுக்கு ஏன் இந்த அலட்சிப்போக்கு?: ஃபேன்ஸ் ஃபீலிங்ஸ்..

அல்லு அர்ஜுனின் அலட்சியம் குறித்து ரசிகர்கள் தெரிவித்துள்ள வருத்தம் காண்போம்.. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா-2 படம், உலக அளவில் ரூ.1800 கோடி வசூல் சாதனை செய்தது. படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் ரசிகர்களை ஈர்த்தார். மேலும் பகத் ஃபாசில், சுனில், அனசூயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அட்லீ-அல்லு படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் […]

பிரம்மாண்ட திரைப்படம்; அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் சமந்தா

‘ஜவான்’ படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட் பார்ப்போம்.. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த பான் இந்தியா படம் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அமேசான் தொடர்கள் மூலம் பான் இந்திய நட்சத்திரமாக அறியப்படும் சமந்தா இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் சமந்தாவின் நடனம் இந்திய அளவில் வைரலானது. இதையடுத்து, தற்போது அட்லீ – அல்லு படம் மூலம் […]

ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா

ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள் பான் உலக படைப்பாக உருவாகும் புதிய இந்தியப்படம் ‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள […]

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் 5 ஹீரோயின்ஸ்; இது ஜேம்ஸ்பாண்ட் கதையா?

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் 5 கதாநாயகிகள் கமிட்டாக உள்ளனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக தடம் பதித்த அட்லீ, விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களையும் கொடுத்து கவனம் ஈர்த்தார். பின்னர் பாலிவுட்டில் களமிறங்கிய அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் இயக்கிய ‘ஜவான்’ படம் ரூ. 1,200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]