Browsing tag

Arjun Das

கொட்டும் பண மழை, கொண்டாடும் குடும்பம், “கான் சிட்டி” (Con City)பட அதிரடி டைட்டில் டீசர் வெளியானது!!

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி” பட டைட்டில் டீசர் வெளியானது !! புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு […]

“கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் !!

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் !! ‘கான் சிட்டி’ (Con City) – பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் !! தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]

அர்ஜுன் தாஸ் – யோகிபாபு இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இத்திரைப்படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மற்றும் வடிவுக்கரசி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரையும் மையப்படுத்தியே முழு கதை நகரும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதுமையான களம், குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்கள், உணர்ச்சி மற்றும் […]