Browsing tag

Arjun Das

அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமியின் லவ் வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியானது!

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கியுள்ள ‘லவ் (Love)’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நவீன காதல், டேட்டிங் மற்றும் உறவுகளின் மாற்றங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடரில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்றைய டிஜிட்டல் உலகில் காதல் மற்றும் உறவுகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இந்தத் தொடர் பேசுகிறது. குறிப்பாக, டேட்டிங் ஆப்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கதையில், காதலுக்கு […]

அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி நடித்த லவ்! ஓடிடி தொடர் வெளியீடு அறிவிப்பு!

டிஜிட்டல் யுகத்தில் காதலும் உறவுகளும் எவ்வாறு மாறியிருக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’. நேரில் சந்தித்து காதல் மலர்ந்த காலம் மாறி, தற்போது டேட்டிங் ஆப்களில் ஸ்வைப், மேட்ச், மெசேஜ் மூலம் உறவுகள் தொடங்கும் சூழலை இந்தத் தொடர் பேசுகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள இந்தத் தொடரை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். FOUND மற்றும் […]

அர்ஜுன்தாஸ் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள Silver Tree Studios நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. Silver Tree Studios மற்றும் POP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், ‘Production No.1’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகிறது. இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் […]

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் ‘ஒன்ஸ்மோர்’ ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில்!

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட அழகான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, பான் இந்திய அளவில் தனது இசையால் கவனம் பெற்ற ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் […]

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கரின் `ஒன்ஸ்மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையொட்டி புதிய ரிலீஸ் தேதி போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. காதல் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய வேடத்தில் இடம்பெற்றுள்ளார். […]

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வினில் நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசியதாவது.., முதலில் […]