Browsing tag

Anirudh

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது 23 வது படமான மதராசி என்ற படத்தில் நடித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும், ஶ்ரீ லட்சுமி மூவிஸ் நிர்வாணம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். […]

‘கூலி’ படத்தின் ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: 22-ந்தேதி பிரம்மாண்ட விழா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக டி.ராஜேந்தர் மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய ‘சிக்கிட்டு’ வைப் பாடல் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, கடந்த வாரம் ய செகண்ட் சிங்கிள் பாடலாக ‘மோனிகா’ என்கிற குத்துப் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. சுப்லாஷினி என்கிற இளம் பாடகி பாடிய இந்தப் பாடலுக்கு செளபின் சாஹிர் […]

லோகேஷ் மீது கோபமாக இருக்கிறேன்.. சஞ்சய் தத் சொன்ன அதிர்ச்சி காரணம்.!!

லோகேஷ் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் வீடியோ இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் சஞ்சய் தத். இவர் தற்போது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருப்பதாக பேசியுள்ளார். ஏனென்றால் லியோ படத்தில் அவருக்கு பெரிய […]

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி ..

45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் – பாடகர்- இசை கலைஞரான ‘ராக் ஸ்டார் ‘ அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் – ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை […]

ரஜினியின் ‘கூலி’ பட சிங்கிள் பாடல் வெளியீடு அப்டேட்ஸ்

‘கூலி’ படத்தின் மியூஸிக் அப்டேட் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் 3 என்ற படத்தில் அறிமுகமாகி, ‘கொலைவெறி’ பாடலின் வாயிலாகவும் பிரபலமானவர் அனிருத். அதனைத் தொடர்ந்து, ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மானும் தற்காலிகமாக இசைத்துறையில் இருந்து விலகிய நிலையில், அனிருத் காட்டில் அடைமழை. செம பிஸி.! தற்போது, தொடர்ந்து ரஜினியின் கூலி, விஜய்யின் ஜனநாயகன் என ஓடிக் கொண்டிருக்கிறார். முன்னதாக வெளியான விஜய் நடித்த ‘கோட்’ படம் தவிர்த்து மற்ற எல்லா படங்களுக்குமே அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் […]

The First Roar : விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக வெளியான கிளிம்ஸ் வீடியோ இதோ..!

ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், H.வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ,பிரியாமணி, நரேன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் […]

விஜய் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட மமிதா பைஜு..!

விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் மமீதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு அதாவது ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமீதா பைஜூ, பிரியாமணி, நரேன் போன்ற பல பிரபலங்கள் […]

கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில்,ஸ்ருதிஹாசன், அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் […]

அனிருத்-காவ்யா மாறன் இடையே காதலா?

அனிருத் பற்றிய காதல் தகவல் உண்மையா என காண்போம்.. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானஅனிருத்தும், சன் டிவி உரிமையாளரான கலாநிதி மாறனின் ஒரே மகளும், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனும் காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், அனிருத் காதலுக்கு பச்சைக் கொடி காட்டலாம் என்றும் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. அனிருத் – காவ்யா மாறன் இருவரும் காதலிப்பது நிஜம் போல தெரிகிறது. ஆனால், […]