Browsing tag

Anirudh

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

ஜெயிலர் 2 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக சொல்லித் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தத் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இது குறித்த தகவல் […]

வெளிநாட்டில் கூட செய்ய முடிகிறது.. ஆனால் என்னோட நாட்டில்? அனிருத் கூறிய விஷயம்..!

வெளிநாட்டில் கூட செய்யக்கூடிய விஷயத்தை என் நாட்டில் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுபவர் அனிருத் இவர் தற்போது கூலி, ஜனநாயகன், மதராசி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் தற்போது அனிருத் அவருடைய வித்தியாசமான ஆசை குறித்து பேசி உள்ளார். அதாவது நான் யார் கண்ணுக்கும் தெரியாமல் போகும் வரம் கிடைத்தால் முதலில் பேருந்தில் […]

“மோனிகா” பாடல் எடுக்க காரணம் இதுதான்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

மோனிகா பாடல் எடுத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெற்றுள்ளனர். இந்தப் படத்தில் […]

அனிருத்தை கடத்தப் போகிறேன்: விஜய் தேவரகொண்டா சுவாரஸ்ய தகவல்..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இறுதிகட்டப் பணிகள் இருந்ததால், விஜய் தேவரகொண்டா மட்டுமே கலந்து கொண்டார். இதில் அவர் பேசும்போது, ‘என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ படம் நாளை ஜூலை 31-ந்தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

ரஜினியின் ‘கூலி’ பட 3-வது ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பவர் ஹவுஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிகிட்டு’ மற்றும் ‘மோனிகா’ பாடல்களின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டு, ரசிகர்களை ஈர்த்தது. தற்போது, படத்தின் மூன்றாவது சிங்கிளாக ‘பவர் ஹவுஸ்’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் […]

பட்டைய கிளப்புது ‘மோனிகா’ பாடல்: பல இளம்பெண்கள் ஃப்ரீ புரமோஷன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த், டி. ராஜேந்தர் நடனமாட வெளியான ‘சிக்கிடு’ பாடலை விட, பூஜா ஹெக்டே மற்றும் சவுபின் சாகிர் ஆட்டம் போட்ட ‘மோனிகா’ பாடல் தற்போது செம டிரெண்டாகி விட்டது. சவதீகா, கனிமா, ஜிங்குச்சா பாடல்களுக்கு இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் நடனமாடிய நிலையில், பூஜா ஹெக்டே போலவே சிகப்பு கலர் கவுன் அணிந்துகொண்டு ஹார்பர் […]