Browsing tag

Anirudh

ஒரு ரசிகனாக ‘கூலி’ படம் பார்க்க காத்திருக்கிறேன்: அனிருத் உற்சாகம்..

கார்த்தி, விஜய், கமல் நடிப்பில் படங்களை இயக்கி ஹிட்டடித்த லோகேஷ் கனகராஜ் , முதன்முறையாக ‘கூலி’ படத்தின் வாயிலாக ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார். வழக்கமாக அவரின் படங்கள் எல்சியூவின் கீழ் உருவாகும் நிலையில் ‘கூலி’ படத்தினை தனிக்கதையாக இயக்கியுள்ளார். தாராளமாய் ஆக்சனை தெறிக்க விட்டுள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகீர், அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். அத்துடன் பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடலுக்கு க்யூட் கிளாமராய் டான்ஸ் ஆடியுள்ளார். ‘சிவா’ படத்திற்கு பிறகு – […]

4-வது முறையாக லோகேஷ்-அனிருத் கூட்டணி: இதோ, நெகிழ்ச்சியான உரையாடல்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸாகிறது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மோனிகா பாடல் வேற லெவல். ஆனால், ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ ஆகிய படங்களில் லோகேஷ் கனகராஜ் பாடல்களே வைக்கவில்லை. ‘மாநகரம்’ படத்தில் மட்டும் ஒரு மான்டேஜ் பாடல் ஒன்றை வைத்திருப்பார் அவ்வளவுதான். மற்றபடி, முதல் இரண்டு படங்களில் லோகேஷ் கனகராஜ் பாடல்கள் வைக்கவில்லை. முதல்முறையாக தான் இயக்கும் மூன்றாவது படமான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தான், […]

கூலி படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? முழு விவரம் இதோ.!!

சிவகார்த்திகேயன் கூலி படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி .. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

அஜித் 64 படத்தின் வில்லன் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஃபேன் பாய் சம்பவமாகவே இந்த படம் இருந்தது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற […]

‘கூலி’ படத்திற்கு ‘ஃபயர்’ இமோஜி வழங்குவேன்: அனிருத் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் நடித்த ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி ரிலீஸாவது தெரிந்ததே. இந்நிலையில் ‘கூலி’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள அனிருத், அவர் முழுமையாக படத்தின் பணிகளை முடித்துவிட்டால், படம் எப்படியிருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் இமோஜிக்களாக பதிவிடுவார். இவை இணையத்தில் மிகவும் பிரபலம். சமீபத்திய சில படங்களுக்கு அனிருத் இதனை தவிர்த்து வந்தார். ‘கூலி’ படத்துக்கு இமோஜிக்களை பதிவிடுவார் என பலரும் எதிர்நோக்கி இருந்தார்கள். இந்த எமோஜிக்கள் பதிவிடுவது தொடர்பாக அனிருத், ‘சில படங்கள் சரியாக ஓடாது […]

அரங்கம் அதிரி விசில் பறக்கவே.. பிளாஸ்ட் பண்ணும் கூலி படத்தின் டிரைலர்..!

கூலி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் […]

லோகேஷ் கனகராஜ் ஒரு குழந்தை மாதிரி: அனிருத் சுவாரஸ்ய தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத் தெரிவிக்கையில், ‘லோகேஷ் கனகராஜுக்கு பிடித்த கதைக்களம் கேங்ஸ்டர் டிராமா. அவர் அதில் ஊறிவிட்டார். நிஜவாழ்க்கையில் அவர் ஒரு குழந்தை. இவரா இந்தப் படத்தை எடுத்தார் என்பது மாதிரி தெரியும். இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவரது கதையில் தலைவர் ரஜினி இருந்தால் […]