Browsing tag

Ameer

ஜெம் வீரமணி விவகாரத்தில் அமீர் – வெற்றிமாறன் அறிக்கை

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக இயக்குநர்கள் வெற்றி மாறன் மற்றும் அமீர் தெரிவித்துள்ளனர். உலகத்தைப் பற்றியே முழுமையாக அறியாத பிஞ்சுச் சிறுமிகளை குறிவைத்து பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றிருந்தால், அது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், வீரமணியை பாதுகாக்க முயன்றதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். […]

மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’ பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட தனித்துவமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சினையை அழுத்தமாகவும் தாக்கமிக்க வகையிலும் பேசும் படைப்பாக ‘மாகாளி’ உருவாகி வருகிறது. இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி […]

நெல்லை மாவட்ட பின்னணியில் அருள்​நிதி – அமீரின் ‘வேட்ட சாமி’

7 Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. திரைப்பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். அருள்நிதி மற்றும் அமீர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், […]

‘அரசன்’ செட்டில் தொடங்கும் ராஜன் வகையறா; இளம் வயது ராஜனாக கென் கருணாஸ்!

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சிலம்பரசன் (STR) நடிப்பில் ‘அரசன்’ (Arasan) திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் வடசென்னை உலகின் ஒரு பகுதியாக (Parallel Narrative) உருவாகி வரும் நிலையில், நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்த ‘ராஜன் வகையறா’ தொடரின் படப்பிடிப்பும் தற்போது அதே செட்டில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய அப்டேட்கள்: இளம் வயது ராஜன்: வடசென்னை படத்தில் அமீர் நடித்த ‘ராஜன்’ கதாபாத்திரத்தின் 15 முதல் 24 வயது வரையிலான வாழ்க்கையை இந்தத் […]

பைசன் படத்தின் 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 15 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]