Browsing tag

actor vijay

விஜய்யின் ‘லியோ’ சாதனையை முறியடித்தது ரஜினியின் ‘கூலி’ படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கூலி படத்துக்காக அனிருத் இசையில் டி.ராஜேந்தர் பாடிய ‘சிக்கிட்டு’ பாடல் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் புரோமோ வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் உடன் டி ராஜேந்தர் மற்றும் அனிருத் ஆகியோரும் டான்ஸ் ஆடி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில், அப்படத்தின் […]

‘மெர்சல்’ ரீரிலீஸ் மற்றும் ‘ஜனநாயகன்’ டீசரும் ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த தகவல்கள் காண்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப் படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படம் உருவாகி வருகிறது. இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக, இப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் அல்ல எனவும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் இப்படம், தற்போது விநியோக உரிமை பற்றிப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் பிறந்த நாளன்று ‘மெர்சல்’ […]

விஜய் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிக்கு, தவெக கட்சியில் பதவி

விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ள அருண்ராஜ் பற்றிய தகவல்கள் காண்போம்.. தவெக தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் அந்த கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில், மூன்றாவது பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் வீட்டில் வருமான வரி சோதனை செய்த அருண்ராஜ்க்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி […]

தேர்தல் நேரத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பாதிப்பு நேருமோ?: விஜய் எடுத்த அதிரடி முடிவு

‘ஜனநாயகன்’ படத்தின் விநியோக உரிமை பற்றிப் பார்ப்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஷுட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. மற்ற நடிகர்களை வைத்து சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவியும் பெற்றுள்ளது. தற்போது இதர விநியோக […]

விஜய்யின் ‘மெர்சல்’ ரீரிலீஸ்: ரசிகர்கள் குஷி

விஜய் நடித்த ‘மெர்சல்’ ரீரிலீஸ் பற்றிப் பார்ப்போம்.. தரணி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘கில்லி’ படம், கடந்த ஆண்டு ரீ ரிலீஸாகி ரசிகர்களைக் கவர்ந்தது. அதேபோல், இந்த ஆண்டு சச்சின் படத்தையும் ரீ ரிலீஸ் செய்து கவர்ந்தது. இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் ரீ ரிலீஸாகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். 2017 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில், விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். வெற்றிமாறன், வெற்றி, டாக்டர் மாறன் […]

ஒரு சீனுக்காக ரூ. 4.5 கோடி என்பது அதிகம்: ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ்..

‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. தற்போது இப்படம் பற்றி வைரலாகும் தகவல் பார்ப்போம். விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை. அப்படத்தில் ‘குட் டச் பேட் டச்’ பற்றி பாலகிருஷ்ணா பேசிய காட்சியை மட்டும் தான் ‘ஜனநாயகன்’ படத்தில் வைத்திருக்கிறார்கள். இதனால் முறைப்படி, அந்த ஒரு காட்சியை எடுத்துக் கொள்ள ‘பகவந்த் கேசரி’ பட குழுவை அணுகி, அதன் உரிமத்தை ரூ. 4.5 கோடிக்கு வாங்கி […]

இப்படியெல்லாம் பண்ணாதீங்க: ‘ஜனநாயகன்’ படக்குழுவினரிடம் விஜய்

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ ஷுட் விரைவில் நிறைவடைகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். பின்னர், விகரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படத்தில் தனித்த முத்திரை பதித்தார். தற்போது ‘ஜன நாயகன்’ என் கடைசிப் படம் என அறிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியையும் தொடங்கி, மிகப்பெரிய மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளார். எச். வினோத் […]

விஜய்யின் இரண்டு திரைப்படங்கள் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

ரீ ரிலீஸாகவிருக்கும் விஜய்யின் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் ஹெச். வினோத் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சாதனை படைத்தது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், இந்திய […]

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் பிரபல நடிகை..

விஜய்யின் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. விஜய்யின் கடைசிப்படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட நடந்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் ‘தாண்டிக்குடி’ பகுதியிலும் எச்.வினோத் படமாக்கினார். விஜய்யும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதற்கிடையே, இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரியின் ரீமேக் என்றும் தொடர்ந்து தகவல் பரவியது. ‘குட் டச்-பேட் டச்’ என்ற ஒரு காட்சிக்காக அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளதாகவும், மற்றபடி ‘ஜனநாயகன்’ மாறுபட்டது எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படம், […]

விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை யாஷிகா ஆனந்த் கருத்து..

‘எதுவுமே இங்கு எளிது கிடையாது’ என கூறியுள்ளார் யாஷிகா. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அடுத்த ஆண்டு ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறார். இதற்கிடையே, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விஜய்க்கு கடைசிப் படம் என சொல்லப்படுகிறது. இப்படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையை ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தாலும், திரைத்துறையிலிருந்து அவருக்கு […]