அரசியல் வியூகத்திற்கு ஹிந்தி தெரிந்தவர் வேணுமா? வாட் ப்ரோ: விஜய்க்கு சரத்குமார் சூடான கேள்வி
அரசியலில் நிரந்தர நண்பர்கள்- நிரந்தர எதிரிகள் யாருமில்லை என்பது தெரிந்தது தானே. அவ்வகையில், ‘ஜனநாயகன்’ பேச்சுக்கு, ‘நாட்டாமை’ கொடுத்துள்ள பதிலடி பார்ப்போம்.. ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை ‘சூப்பர் ஸ்டார்’ என அந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார் பேசியது விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் காக்கா – கழுகு சண்டையை பற்ற வைத்தது. இந்நிலையில்- தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சரத்குமார் களத்தில் இறங்கி விஜய்யை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். தவெக […]