Browsing tag

actor suriya

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்ஸ்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘காட் மோடு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘கருப்பு’ படம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பேசியுள்ள விஷயம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அவர் பகிர்ந்துள்ளதாவது, ‘கருப்பு படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறினார்கள். நானும் படத்தை பாத்தேன். நன்றாக வந்துள்ளது. ‘கருப்பு’ அப்டேட்டுக்காக ரசிகர்கள் […]

சூர்யா நடிக்கும் படத்தில் இணையும் நட்சத்திர ஜோடி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் சூர்யா நடித்துகிறார் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சூர்யா. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை சூர்யா தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து இதில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும், அவரின் மனைவி நஸ்ரியாவும் சூர்யாவுடன் […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் வெளியீடு எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தெரிவிக்கையில், ‘கருப்பு’ படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. ஆரம்பத்தில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால், சரியான நேரத்தில் வெளியிட முடியவில்லை. ‘கருப்பு’ படம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. எனது தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவருமே சமீபத்தில் படத்தைப் பார்த்தார்கள். அவர்களுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இந்த தீபாவளிக்கு […]

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த பட ஹீரோ..

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படம் பக்கா கம்ரஷியலி்ல் உருவாகி வருகிறது. இப்படமே இன்னும் ரிலீஸாகாத நிலையில் ஓர் இயக்குனராக அவரின் அடுத்த படம் குறித்து கோலிவுட் வட்டாரம் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. அதாவது ‘கருப்பு’ திரைப்படத்திற்கு பிறகு ஆர்.ஜே பாலாஜி ‘குட் நைட்’ பட புகழ் மணிகண்டனை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார். சமீபத்தில் மணிகண்டன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி சந்தித்து கதை பற்றி பேசினர். ‘கருப்பு’ படத்திற்கு பிறகு உடனடியாக இந்த […]

சூர்யாவின் மகள் தியா இயக்கிய படம்: கதை என்ன தெரியுமா?

சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் மகள் தியா ’லீடிங் லைட்’ என்ற ஆவணக் குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சூர்யா, ஜோதிகா மும்பையில் குடியேறினர். படப்பிடிப்பு சமயங்களில் மட்டும் சென்னை வந்து சென்று கொண்டிருந்தனர். இந்த சூழலில் இவர்களின் மகள் தியா தற்போது ஆவணக் குறும்படம் ஒன்றை […]

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி..

சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படமென்ன என்பது தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் வெளியாகின. தற்போது விஜய் சேதுபதியை சந்தித்து கதையொன்றை கூறியிருக்கிறார் சிவா. இப்படத்தினை சிவா அடுத்து இயக்க இருப்பதாகவும், அதற்காக திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது இறுதி திரைக்கதை வடிவத்தினை விஜய் சேதுபதியிடம் கூறியவுடன், இப்படம் அடுத்த கட்டத்துக்கு நகரும் என தெரிகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படம் அப்டேட்ஸ்..

சூர்யா, ஆர்.ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்து வருகின்றார். தற்போது இப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு குழப்பம் தொடர்ந்துகொண்டே வருகின்றது. அதாவது, இப்படத்தின் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் கருப்பு ரீ ரெக்கார்டிங் பணிகளை தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் இப்படம் விரைவில் வெளியாகும். பொங்கல் பண்டிகையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாக வாய்ப்புகள் உண்டு என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், இப்படத்தின் […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ்?

சூர்யா நடித்து வரும் திரைப்படங்களின் தகவல்கள் காண்போம்.. சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. மாஸான பக்காவான ஒரு கமர்ஷியல் படமாக ‘கருப்பு’ தயாராகி இருப்பதால், இப்படத்தை பண்டிகை நாட்களில் ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என தயாரிப்பாளர் கூறினார். […]

‘சூர்யா-28’ : ரசிகர்கள் வரவேற்பு..

சினிமாவில் பின்னணி பலம் இருந்தாலும், தன்னை முன்னுறுத்தி தனித்த முத்திரை பதித்த நடிகர் சூர்யா. ‘அகரம்’ என பொதுவாழ்விலும் மனிதநேய மாமனிதர் தானே.! தற்போது, சூர்யா தன் திரைவாழ்க்கையில் இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றார். அவரின் முதல் படமான வஸந்த் இயக்கத்தில் வெளியான ‘நேருக்கு நேர்’ படம் இன்றுடன் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் வஸந்த் மற்றும் படக்குழுவினர் சூர்யாவிற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்க, அவர் இப்படத்தில் நடித்து முடித்தார். அதன் பிறகு […]

வெற்றிமாறனுக்கு, மிஷ்கின் அன்புடன் கோரிக்கை..

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்த ‘வாடிவாசல்’ படம் குறித்த தகவல்கள் காண்போம்.. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து மிஷ்கின் தெரிவிக்கையில், ‘சூர்யாவும், வெற்றிமாறனும் இணைந்தால், நமக்கு ஒரு சிறப்பான படம் கிடைக்கும். அப்படிப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தை சீக்கிரம் தொடங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்றார். பேர்ட் கேர்ள் தயாரிப்பாளர் வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘இப்போதைக்கு ‘வாடிவாசல்’ படம் குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. இரண்டு […]