Browsing tag

actor suriya

பொங்கல் நாளில், சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ரிலீஸ் ஆகுமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் ஜனவரி 23-ந்தேதி சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் ரிலீசாகலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் ஆரம்பித்தனர். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அய்யனாராக சூர்யா இப்படத்தில் நடிப்பதால், விஎஃப்எக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜனவரியிலும் ‘கருப்பு’ வெளியாகாது என சொல்லப்படுகிறது. இதனிடையில் இந்த படத்துடைய ஓடிடி உரிமையை விற்பதற்காக படக்குழுவினர் […]

2026-ம் ஆண்டு சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் இடம் பெற்ற God Mode என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம், ஆன்மீகம் மற்றும் ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யா கருப்பு மற்றும் சரவணன் என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், சூர்யா உடன் இணைந்து த்ரிஷா, நட்டி என்ற நடராஜன், சுவாஷிகா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஆர் ஜே […]

ரிலீசுக்கு முன்பே வருவாய் ஈட்டியது ‘சூர்யா-47’ திரைப்படம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியலாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 47’. இதனை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இதன் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் சூர்யா கலந்து கொள்கிறார். இதனிடையே ‘சூர்யா 47’ படத்தின் வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ், ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் […]

சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸ் அப்டேட்ஸ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த மாதம் 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பின்பாக 14-ந்தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ வருகிறது. இந்நிலையில், மறு வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு விதமான ரோல்களில் சூர்யா நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் […]

ஷங்கர் இயக்கும் ‘வேள்பாரி’ படத்தில் ஹீரோவாக சூர்யா?

ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘இந்தியன் 2’ படத்துக்கு பிறகு, ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாக ஷங்கர் பல நிகழ்வுகளில் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அதன் ஹீரோ யார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். தற்போது ‘வேள்பாரி’ படத்துக்கான திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஷங்கர் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ‘வேள்பாரி’ படத்தில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என இணையத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் ஏஐ […]

சிவகுமார் மகன் என்பதே எனக்கான அடையாளம்: சூர்யா பெருமிதம்..

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் கார்த்தி. தற்போது, தந்தை சிவகுமாருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு பள்ளியில் […]

எடிட் செய்து மீண்டும் ‘அஞ்சான்’ படம் வெளியீடு: லிங்குசாமி நம்பிக்கை..

சூர்யா நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘அஞ்சான்’ படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்தப் படத்தை அவரது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவுடன், யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பரவலான ட்ரோல்களை இப்படம் சந்தித்தது. இந்நிலையில், ‘அஞ்சான்’ படம் தற்போது […]

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்து வரும் படங்களின் தகவல்கள் காண்போம்.. சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ ரிலீஸ் தேதி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் வெளியீடு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது. அவ்வகையில், வரும் மே மாதம் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரிலீஸ் தேதியானது சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்துடன் கிராஸ் […]

47-வது திரைப்படத்தில், செம ஜாலி & நெகட்டிவ் ரோலில் சூர்யா..

சூர்யா நடிப்பில் அவரது 45-வது படமாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் ‘கருப்பு’ திரைப்படம் ஆன்மீகம்ரீதியான கமர்ஷியல் ஆகும். இதனைத்தொடர்ந்து,வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘சூர்யா-46’ என அழைக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பீல் குட் பேமிலி என்டர்டைனர் ஆகும். இந்நிலையில், மலையாள சினிமாவில் ‘ரோமஞ்சம்’ மற்றும் ‘ஆவேஷம்’ என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த ஜீத்து மாதவன் இயக்கத்தில், 47-வது படமாக சூர்யா இணையவுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா போலீசாக நடிப்பதாக முன்பே சொல்லப்பட்டது. மேலும், சூர்யா […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படம்: சென்னையில் 16 நாட்கள் ஷுட்டிங்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படம் சூர்யாவின் ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது 16 நாட்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டு உள்ளது. இதில் சூர்யா தவிர்த்து இதர நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. […]