Browsing tag

actor sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் இதோ..

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் காண்போம்.. ‘மதராஸி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளும் கொண்ட படமே ‘மதராஸி’ என தெரிவித்திருந்தார். தற்போது ‘கூலி’ வெளியீட்டிற்காக ‘மதராஸி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. வெளிநாட்டு தணிக்கை பணிகளில் இருந்து ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்னவென்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவ்வகையில், ‘மதராஸி’ ஒரு அதிரடியான காதல் கதை. தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒரு சிறப்பு குழுவுக்கும், சக்திவாய்ந்த […]

சிவகார்த்திகேயன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஜாலியான படம். அந்த டைம் லூப் கான்செப்ட் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. படமும் ஹிட். அதைத்தொடர்ந்து, விஜய் நடிப்பில் GOAT படத்தை கொடுத்தார். இப்படம் சற்றுக் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக அமைந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. பொதுவாகவே வெங்கட் பிரபுவும் எஸ்கேவும் ஜாலியான டைப். இவ்வகையில் எடுக்கப்போகும் படம் குறித்து […]

சிவகார்த்திகேயனுக்கு, வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய்யுள்ள ‘கூலி’ படம் வரும் 14-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, லோகேஷ் கனகராஜை நாயகனாக நடிக்க வைக்க பலரும் அணுகி வருகிறார்கள். இதில் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், மூன்று வருடங்களாக நிறைய நண்பர்கள் என்னை நடிக்க வைக்க அணுகிறார்கள். சமீபத்தில் கூட ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்க அணுகினார்கள். சுதா கொங்காரா […]

குடும்பம் மற்றும் சினிமாவை சமாளிப்பது எப்படி? சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..!

குடும்பம் மற்றும் சினிமாவை சமாளிப்பது எப்படி என பேசி உள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தின் மதராசி என்ற படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்துள்ளார். இரண்டு படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் நிகழ்ந்த பேட்டி […]

ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’ பட அப்டேட்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தில் நாயகி ருக்மிணியுடன் நடித்திருப்பது ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இணையாத சிவகார்த்திகேயன் -ருக்மிணி வசந்த் முதல் முறையாக ‘மதராஸி’ மூலம் இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்த ஜோடி ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என்பதையும் தாண்டி அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ருக்மிணி தமிழில் அறிமுகமான ACE திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அப்படத்தின் மூலம் ருக்மிணி வசந்த் தமிழ் ரசிகர்கள் […]

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் வெளியான ‘விக்ரம் வேதா’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆயினும் இப்படத்துக்கு பிறகு, புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை இயக்க புஷ்கர்-காயத்ரி இணை முடிவு செய்திருக்கிறது. இதற்காக கதை, திரைக்கதை ஆகியவை இறுதி செய்யப்பட்டுவிட்டன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். படத்தின் முதற்கட்டப் பணிகளை தொடங்கிவிட்டன. படப்பிடிப்பிற்கான இடங்கள் தேர்வு, மற்ற நடிகர்கள் தேர்வு ஆகியவை […]

தன் மீதான கடும் விமர்சனத்திற்கு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனித்த முத்திரை பதித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. முன்னதாக, முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால், இப்படக் குழுவினரை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இதனிடையே, தற்போது வேறு மொழியில் படம் பண்ணுவது என்பது ‘மாற்றுத்திறனாளிக்கு சமம்’ என தெரிவித்துள்ளார் முருகதாஸ். இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘தாய்மொழியில் படம் பண்ணுவது பெரிய […]

‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்ன?: ஏ.ஆர்.முருகதாஸ் வாய்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு பணிபுரிந்து வருகிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார். இதனை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ’மதராஸி’ படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது, ‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கவேண்டும் என விரும்பினேன். […]

பிரதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில், கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன், அதர்வா ஆகியோரும் நடித்து வருவது தெரிந்ததே. அவ்வகையில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியது படக்குழு. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கவுரவ […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ராணா..

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் 25-வது படமான ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பீரியட் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது என கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்டப் […]