Browsing tag

actor sivakarthikeyan

ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்துக்கு செம மவுசு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும்போதே, டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை ரூ. 50 கோடி கொடுத்து வாங்க நிறுவனங்கள் முன் வருகின்றன. ஏ.ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணி ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படுவதற்கு காரணமாகும். சிவகார்த்திகேயன், தற்போது வெவ்வேறு ஜானர் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். டாக்டர், மாவீரன், அயலான், அமரன் […]

சிவகார்த்திகேயன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்..

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. தற்போது, கதையினை இறுதி செய்யும் பணிகளில் இருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அனிருத்துடன் பணிபுரிய வெங்கட்பிரபு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படம் தொடங்கி ‘கோட்’ வரை யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ஷுட், மீண்டும் தொடங்கியது..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்தை தொடந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் ஏற்பட்ட சிக்கலால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனை முன்வைத்து பல்வேறு தகவல்களும் வெளிவரத் தொடங்கின. தற்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சியில் இன்று […]

‘லிட்டில் ராக்ஸ்டார்’ குகனுக்கு வாழ்த்துகள்: சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியர் மகிழ்ச்சி..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ‘ஜனநாயகன்’ படத்துடன் களம் இறங்குகிறது. மேலும், வெங்கட் பிரபு மற்றும் ‘குட் நைட்’ பட இயக்குனர் விநாயக் ஆகியோரின் இயக்கத்தில் படமென சிவகார்த்திகேயன் மாஸாக உலா வருகிறார். இந்நிலையில், தற்போது தன்னுடைய மகன் குகன் தாஸின் பிறந்தநாளை பேமிலியோடு […]

சிவகார்த்திகேயனின் எஸ்கே பிலிம்ஸ் வெளியிடும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் கதைக்களம்..

அதென்ன ‘ஹவுஸ் மேட்ஸ்’? என்பது பற்றி படத்தின் இயக்குநர் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கியுள்ளார். எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.இப்படம், ஆக.1-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் படம் பற்றி அறிமுக இயக்குநர் டி.ராஜவேல் தெரிவிக்கையில், ‘ஹீரோ தர்ஷன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குகிறார். அங்கு சென்ற பிறகு அதிர்ச்சியான ஒரு […]

தனுஷ் படமும், சிவகார்த்திகேயன் படமும் ஒரே நாளில் ரிலீஸ்?

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் கடந்த மாதம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை தமிழ்நாட்டில் பெற்றது. அதேசமயம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. ‘குபேரா’ படத்துக்கு முன்னதாக, தானே இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ‘குபேரா’ படத்தை முடித்த தனுஷ் பாலிவுட்டில் அடுத்ததாக ஆனந்த் எல். ராய் […]

சிவகார்த்திகேயன் மன்னிக்கவும்: அமீர்கான் ஓபன் டாக்..

அமீர்கான் நடித்து வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் நடிகர் தேர்வு பற்றி குறிப்பிடுகையில், ‘லால் சிங் சத்தா’ படத்தின் தோல்விக்குப் பிறகு, நான் உணர்ச்சிவசப்பட்டு சோர்வடைந்தேன். சிறிது காலம் நடிப்பிலிருந்து விலக விரும்பினேன். ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் தயாரிப்பாளராகவே தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னாவை அணுகினேன். பிரசன்னா ஆரம்பத்தில் ஏமாற்றமடைந்தார். ஆனால், நான் ஒரு தயாரிப்பாளராக தொடர்கிறேன் என்றேன். இந்தப் படம் முதலில் இருமொழிப் படமாக, இந்தி மற்றும் தமிழ் […]

சிவகார்த்திகேயன் குறித்து பிரபல இயக்குனர் நெகிழ்ச்சியான பதிவு

சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் இரா. சரவணன், சசிகுமார் நடித்த நந்தன் படத்தின் இயக்குனர். இந்த படம் பட்டியல் வகுப்பைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களை அந்ததந்த பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் எவ்வாறு எல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள், தரக்குறைவாக நடத்துகிறார்கள் […]

பராசக்தி, மதராஸி படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் கூட்டணி பற்றிப் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், படம் வசூல் சாதனை புரிந்தது. இதன் 2-ம் பாகத்தை இயக்கவும் வெங்கட் பிரபு எண்ணியிருந்தார். ஆனால், விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபடவுள்ளாதால் 2-ம் பாகம் கைவிடப்பட்டது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் […]

சிவகார்த்திகேயன் என்னை மன்னிக்கவும்: அமீர்கான் ஃப்ளாஷ் பேக்

பாலிவுட் ஸ்டார் அமீர்கான், சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாக கூறியிருக்கிறார். இது பற்றி அவர் தெரிவிக்கையில்.. ‘சிட்டாரே ஜமீன் பர்’ படத்தில் ஃபர்ஹான் அக்தர் இந்தி பதிப்பிலும், சிவகார்த்திகேயன் தமிழ் பதிப்பிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஆர்.எஸ். பிரசன்னாவுடன் ‘சிட்டாரே ஜமீன் பர்’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கொரோனா தொற்று பரவியது. இதனால், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்க முடிவெடுத்தேன். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என குழந்தைகள் வலியுறுத்தியதால் ‘லால் சிங் சத்தா’ படத்தில் […]