Browsing tag

actor sivakarthikeyan

இரா.நல்லுகண்ணுவை சந்தித்து, சிவகார்த்திகேயன் நலம் விசாரிப்பு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இச்சூழலில் ‘மெட்ராஸ் மேட்னி’ படம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அந்த படத்தின் படக்குழுவை பாராட்டுனார். பின்னர் இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘ஒரு படத்தை நான் பாராட்டுகையில், சிவகார்த்திகேயன் என்ன அவ்வளவு பெரிய ஆளா, என பேசுகின்றனர் எனவும் கூறினார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி, […]

ரவிமோகனின் மைண்ட் வாய்ஸ் குறித்து சிவகார்த்திகேயன்..

ரவிமோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கெனிஷாவுடன் வந்தார் ரவி மோகன். இருவரும் வெள்ளை நிற உடை அணிந்து நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜெனிலியா, தன் காதல் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்குடன் வந்திருந்தார். சிவராஜ்குமார் சிவகார்த்திகேயன், கார்த்தி, யோகிபாபு ஆகியோரும் வந்திருந்தார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் ரவிமோகனின் மைண்ட் வாய்ஸ் […]

ரவிமோகன்-ஜெனிலியாவுக்கு சிவகார்த்திகேயன் கோரிக்கை..

சென்னையில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. தான் அடுத்தடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் என இரு அவதாரங்களை எடுத்ததைப் பற்றி அறிவித்தார் ரவி மோகன். யோகிபாபு நடிப்பில் ரவி இயக்கவிருக்கும் படம், ஃபேமிலி என்டர்டைனர் ஜானராக இருக்கும் என கூறப்படுகிறது. இவ்விழாவிற்கு, சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், யோகிபாபு உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகின்றார் ரவி மோகன். இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடில் நடித்து வருவதாக […]

சச்சின், டோனியையே விமர்சனம் செய்யும்போது இவனென்ன: சிவகார்த்திகேயன் ஃபீலிங்ஸ்..

சிவகார்த்திகேயன் கேரியர் ‘அமரன்’ படத்திற்கு பிறகு மாஸாகி விட்டது. தற்போது மதராஸி, பராசக்தி என முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருகிறார். அவ்வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் செம்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார். இதுவே நாளடைவில் இணையத்தில் கிண்டலாக மாறியது. ‘கூலி’ வெளியான அன்று கூட பலரும் சிவகார்த்திகேயன், ரஜினியை அழைத்து […]

எப்போதும் அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்: சிவகார்த்திகேயன் பேச்சு..

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘மதராஸி’ படம். இப்படம் இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் ஏறுமுகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ‘எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் வரும் மிரர் ஷாட் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு விஜயகாந்த் […]

ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் கூட்டணியின் ‘மதராஸி’ டிரெய்லர் எப்படி?

பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் கோலிவுட்டில் அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு, தற்போது வரவேற்பு பெற்று வருகிறது. கோலிவுட்டில் முன்னதாக ரஜினியின் ’தர்பார்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ மூலம் மீண்டும் […]

‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவுக்கு, சிவகார்த்திகேயன் பாராட்டு..

கடந்த ஜூன் 6-ம் தேதி வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டு பல்வேறு பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். அவ்வகையில், சிவகார்த்திகேயனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் இருக்கும் புகைப்படங்கள் ‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். மேலும், சிவகார்த்திகேயன் பாராட்டுக்கு நன்றி எனவும் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். ‘சிவகார்த்திகேயன் அவர்கள் மெட்ராஸ் மேட்னி படக்குழுவினருடன் கலந்துரையாடி பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அன்பும் நன்றியும்’ என […]

சூர்யாவுடன் மீண்டும் ஏன் இணையவில்லை?: வதந்திகளுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி..

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் இணைந்தார் சூர்யா. ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அதேபோல், கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படம் பூஜையுடன் கைவிடப்பட்டது. பின்னர், சுதா கொங்கராவின் இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தைத் தொடர்ந்து நடிப்பதாக இருந்த ‘புறநானூறு’ படத்திலிருந்தும் விலகினார். தற்போது அந்த படத்தில் ‘பராசக்தி’ என்ற பெயரில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ […]

ரஜினியின் ‘தர்பார்’ சல்மான்கானின் ‘சிக்கந்தர்’ தோல்விக்கு காரணம்: ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்..

ரஜினி நடித்த ‘தர்பார்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேபோல் ‘சிக்கந்தர்’ படமும் ஆனது. இவ்விரு படங்களையும் இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘தர்பார்’ பட தோல்விக்கு, மிக சீக்கிரமாக கதை எழுதியதும் காரணமாகி விட்டது என்றார். பின்னர் இவரது இயக்கத்தில், சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ வெளியானது. இதில் ராஷ்மிகா மந்தனா , பிரதீக் பப்பர், சத்யராஜ் என பலர் நடித்தனர். பிரம்மாண்ட ஆகசன் படமான இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தின் தோல்வி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் […]

ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் அடுத்த பெரிய படம் மதராஸி. செப்டம்பர் 5-ந்தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது. ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, அமீர்கான் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் முதல்முறையாக சிவகார்த்திகேயனை இயக்கியுள்ளார். இடையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று குறைவதாக தெரிந்த நிலையில், படத்தின் போஸ்டர்ஸ், கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மீண்டும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் லுக்கில் இருந்து கதாபாத்திரம் வரை அனைத்துமே ‘மதராஸி’ படத்தில் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]