Browsing tag

actor simbu

விராட்கோலி, இளையராஜா, ரஜினியின் பயோபிக் படங்கள்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

விராட்கோலியின் பயோபிக் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. மறைந்த இந்திய இராணுவ வீரர் பயோபிக் ஆன ‘அமரன்’ படம், ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்தியன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் வாழ்க்கை வரலாறும் சினிமாக உள்ளது என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடங்கி சர்வதேச கிரிக்கெட் வரை விராட்கோலியின் ஆதிக்கம் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய விராட் கோலி கடந்த 10 ஆண்டுகளாக […]

சந்தானம், சூரி நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

சிம்பு படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். இதைத்தொடர்ந்து சினிமாவில் முதல் முறை வாய்ப்பு கொடுத்தவர் சிம்பு. இது பற்றி சந்தானம், ‘என்றைக்கும் நான் சிம்புவை மறக்கமாட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். விழா நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் அளித்த பேட்டிகளிலும் சினிமா பயணம் குறித்து பேசும் சந்தானம், சிம்புவை பற்றி பேசாமல் இருந்தது கிடையாது. வாய்ப்பு கொடுத்தது சிம்புவாக இருந்தாலும், […]

திருமணம் பற்றி, கமல்-சிம்பு பேச்சு வைரல்; திரிஷா வெயிட்டிங்

‘அன்பும் அறனும்’ என இல்லறம் குறித்த குறளும் உண்டு. அதாவது, இருமனம் ஒருமனம் ஆகும் நறுமண நிகழ்வு தானே திருமணம். அவ்வகையில், திருமணம் குறித்து சில பிரபலங்கள் தெரிவித்த வாசகங்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், திருமண வாழ்க்கை குறித்தும் பேசினார். அதாவது, நான் ராமர் வழி அல்ல; அவரது அப்பா தசரதன் வழி. அதனால், இன்னும் சொச்சம் ஆயிரமாயிரம்’ என்றார். இது சரியான கருத்தா? ஜாலியான […]

கமலுடன் பதற்றமின்றி நடிக்க, சிம்பு கொடுத்த டிப்ஸ்: அசோக்செல்வன் சுவாரஸ்ய தகவல்

‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்த அசோக்செல்வன் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். அது பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் ஆகியோர் இணைந்த ‘தக் லைஃப்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ், போஸ்டர்ஸ், முதல் சிங்கிள் லான்ச் ஆகியவையும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், கமலுடன் முதல் முறையாக அசோக் செல்வனும் நடித்துள்ளார். படப்பிடிப்பில் கமல் […]

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க முடிவெடுத்துள்ளார் சந்தானம். அவ்வகையில், சிம்புவுடன் சந்தானம் இணைகிறாரா? என்ற தகவல் பார்ப்போம்.. சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் அறிமுகமான சந்தானம், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியானார். பின்னர், ஹுரோவாக மட்டும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், அவர் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் வரும் மே 16-ந்தேதி ரிலீஸாகிறது. ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திலும் கமிட்டாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த […]

தமிழ்ப் புத்தாண்டான இன்று, சிம்பு வெளியிட்ட STR49 படத்தின் அப்டேட்

அனிருத் இல்லன்னா என்ன? பாத்துக்கலாம்.. என தொனியில் சிம்பு வெளியிட்டுள்ள தகவல் பற்றிப் பார்ப்போம்.. கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் சிம்புவின் 48-வது படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். படத்தின் டீசரில் சிம்புவின் கெட்டப் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து, அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் படங்களிலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். […]

STR 49 : தமிழ் புத்தாண்டு வாழ்த்துடன் அப்டேட் கொடுத்த சிம்பு..வைரலாகும் பதிவு..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துடன் எஸ்.டி.ஆர் 49 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் சிம்பு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் எஸ்.டி.ஆர் 49 படம் குறித்த அப்டேட் […]

அனிருத் தொடர்ந்து மறுப்பு; சிம்புவின் நியூ ப்ளானிங்

சிம்பு நடிக்கும் படங்களின் இசை பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. எஸ்டிஆர் 49 படத்திற்கு இசையமைக்க அனிருத்தை அணுகியபோது கூலி, ஜெய்லர் 2, நானி படம் என பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். எஸ்டிஆர் 50 படத்திற்கு யுவன் இசை என்பது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து, எஸ்டிஆர் 51 படத்திற்கு அனிருத் இசையமைக்க கேட்டதற்கும் மறுத்துவிட்டார். நண்பரான சிம்புவுக்கு செம அப்செட். 2016-ல் வெளியான ‘பிரேக் அப்’ பாடலின் சர்ச்சையால் தான் இசையமைக்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தற்போது […]

குறுகிய கால தயாரிப்பில், சிம்பு-சந்தானம் காம்போவில் புதிய படம்

சிம்பு நடிக்கவிருக்கும் 49-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. தற்போது, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். சந்தானம் நாயகனாக நடித்து வந்தாலும், அவரை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. இதனால், அவர் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பல பேட்டிகளில் கூறியிருந்தார் சந்தானம். தற்போது சிம்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க […]

சிம்பு நடிக்கவிருக்கும் படக்கதை என்ன?: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அப்டேட்

‘டிராகன்’ பட இயக்குனர் அஷ்வத்தின்அடுத்த பட அப்டேட் பார்ப்போம்.. சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘STR- 51’ பட போஸ்டரில் சிம்பு ‘god of love’ என்ற ரோலில் நடிப்பதாக குறிப்பிடப்பட்டது. இதை வைத்து, இப்படம் ஃபாண்டஸி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்னும் ஓரிரு மாதத்திற்குள் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை இயக்கவிருக்கும் அஸ்வத் மாரிமுத்து, பேசிய தகவல் வைரலாகி வருகின்றது. தற்போது அவரது இயக்கத்தில் உருவான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய […]