Browsing tag

actor simbu

நல்லதும் கெட்டதும் சேர்ந்த கேரக்டரில் வருகிறேன்: ‘தக் லைஃப்’ படம் பற்றி கமல்

‘தக் லைஃப்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கமல் தெரிவித்த தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி ‘நாயகன்’ படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளது. ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்துள்ளார். தற்போது, இப்படத்தின் ஷூட் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், ஜூனில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் தக்லைப் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்? என்பதை பற்றிப் பேசியிருக்கிறார். ‘தக் லைப்’ திரைப்படத்தில் […]

நாளை ரிலீஸாகும் 10 படங்களில், சிம்பு பார்த்த படம்; அவர் பதிந்த தகவல்

நாளை 10 படங்கள் ரிலீஸாகிறது. இதில், எந்த படத்தை முதலில் பார்ப்பது என தேர்ந்தெடுப்பது அவரவர் ரசனையை பொறுத்தது. மேலும், இது தொடர்பாக வைரலாகி வரும் தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ வெற்றியை தொடர்ந்து பிரதீப் கவனிக்கப்படும் முக்கிய நடிகராக மாறியுள்ளார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ உள்பட 10 படங்கள் நாளை ரிலீஸாகிறது. நாளை ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸாக […]

தனுஷுக்கு ஓகே, சிம்புவுக்கு நோ, ஏன் இப்டி?: அனிருத்திற்கு ரசிகர்கள் கேள்வி

அனிருத்துக்கு, சிம்பு ரசிகர்கள் கேள்விக்கணை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சிம்பு பிறந்த நாளில் வெளியான, சிம்புவின் 49-வது படம், 50-வது படம் மற்றும் 51-வது படம் என்பது தெரிந்ததே. இந்த 3 படங்களில் 50-வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 49-வது மற்றும் 51-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதில் 49-வது படம் மற்றும் 51-வது படத்தில் இசையமைக்க, சிம்பு தரப்பில் இருந்து அனிருத்தை அணுக, அவர் நோ சொல்லி அனுப்பியுள்ளார். […]

காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் சிம்பு படத்தில், சின்ன அனிருத் மியூசிக்

‘சின்ன அனிருத்’ என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் பற்றிக் காண்போம்.. சிம்பு நடிப்பில் எஸ்.டி.ஆர் 49 படம் உருவாக உள்ளது. ராம்குமார் இயக்க, சிம்புவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில், சிம்பு கல்லூரி மாணவனாக வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க, சின்ன அனிருத் என கொண்டாடப்படும் சாய் அபயங்கர் எஸ்டிஆர்-49 படத்திற்கு இசையமைக்க உள்ளார். இவர், பாடகர்களான திப்பு-ஹரிணி […]

காதலர் தினத்தில் 10 திரைப்படங்கள் மற்றும் ‘ரீ ரிலீஸ்’ படங்கள் வெளியீடு; முழு விவரம்

வரும் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படவா, 2கே லவ் ஸ்டோரி, தினசரி, ஃபயர், பேபி அண்ட் பேபி உள்பட 10-க்கும் அதிகமான படங்கள் வெளியாகும் நிலையில், காதல் தொடர்பான பழைய படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தினசரி பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிந்தியா லூர்து நடித்துள்ளார். இதே போன்று நடிகர் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோரது நடிப்பில் உருவான […]

சிம்பு நடிக்கும் ‘God Of Love’ படத்தின் கதை, அஜித் படத்தின் பாட்டு வரிதான்ங்க..

சிம்பு நடிக்கவிருக்கும் 51-வது படம் பற்றிப் பார்க்கலாம்.. வாங்க.. சிம்பு-அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் காட் ஆஃப் லவ் (God Of Love) படத்தின் கதைச்சுருக்கம் பற்றிப் பார்ப்போம்.. கடந்த ஆண்டில் சிம்பு நடித்த ஒரு படம் கூட வெளியாகவில்லை. இச்சூழலில் ரசிகர்களுக்காக தனது பிறந்த நாளன்று 4 படங்களின் அப்டேட் வெளியிடப்பட்டது. அவ்வகையில், சிம்புவின் 48-வது படமான ‘தக் லைஃப்’ பட சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பின்னர், 49-வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குனர் […]

தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கும் சிம்புவின் மெகா ப்ராஜெக்ட்

‘எனது 50-வது திரைப்படத்தால் தமிழ் சினிமாவே பெருமைப்படும்’ என கூறியுள்ளார் சிம்பு.. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார் சிம்பு. இது தொடர்பாக.. ‘எனது 50-வது படத்தின் புரொமோ ஷூட் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனால்தான் இதே கெட்டப்பில் இருக்கிறேன். அது நல்லபடியாக வந்துவிட்டால் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதன் பட்ஜெட் மிக பெரியது. இப்போது ஓடிடி மற்றும் டிவி உரிமைகள் விற்பனை இறக்கத்தில் உள்ளது. அதனால், நானே தயாரிப்பாளராகி விட்டேன். இது […]

சிம்பு பிறந்த நாளான நாளை, நயன்தாராவின் “டெஸ்ட்”

நேரடியா விஷயத்திற்கு வருவோம்.. ‘டெஸ்ட்’ என்பது கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச். அதாவது, நாற்பது வயதிலும் கட்டுடல் கலையாமல் மெருகேற்றி வரும் நயன்தாரா கைவசம் தற்போது 6 படங்கள் உள்ளன. மேலும், பான் இந்தியா திரைப்படமாக கீத்து மோகன் தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் யாஷின் அக்காவாக நடிக்கிறார் நயன். இதுதவிர, சசிகாந்த் இயக்கத்தில் ‘டெஸ்ட்’. இப்படத்தில் நயன்தாரா மற்றும் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. […]

சிம்பு பிறந்த நாளில், 3 திரைப்படங்களின் அப்டேட்ஸ்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் 3 படங்களின் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், முதல் அறிவிப்பாக ‘பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அடுத்ததாக, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த str- 48 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. தேசிங்கு பெரியசாமியின் திரைப்படம் சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக […]

சிம்புவும் திரிஷாவும் பரிசீலனை செய்ய வேண்டும்: ரசிகர்கள் அன்புக் கோரிக்கை

காதலிப்பவர் எல்லாம் கல்யாணம் முடிப்பதில்லை. கல்யாணம் முடித்தவர் எல்லாம் காதலிப்பதில்லை. அதாவது விஷயம் என்னன்னா.. ராணா-திரிஷா இருவருக்கும் இடையே நிகழ்ந்த காதல் கல்யாணம் வரை போகவில்லை. அந்நிலையில், ராணாவுக்கு மஹிகா பஜாஜ் மீது காதல் வந்து இருவருக்கும் கல்யாண வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது. இச்சூழலில், திரிஷா பற்றி தற்போது ராணா கூறியதாவது, ’10 ஆண்டுகளுக்கும் மேலாக திரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் […]