அரசியல்வாதியாக ரவிமோகன்:’கரேத்தே பாபு’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..
‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்து வரும் படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் படம் ‘கரேத்தே பாபு. இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகனுடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது. சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் கதையை கொண்ட இந்தப் படத்தில், […]