Browsing tag

actor ravimohan

காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன்: கெனிஷா பதிவு..

ரவிமோகன், கெனிஷாவின் கரம் பற்றியது தெரிந்ததே. இச்சூழலில் கெனிஷா வெளியிட்டுள்ள சூசக பதிவு காண்போம்.. ரவிமோகன், கெனிஷாவுடன் திருமண விழாவில் கலந்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிவதாக ரவிமோகன் அறிவித்தார். விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரவி மோகன், கெனிஷாவுடன் அண்மையில் திருமண விழாவில், ஜோடியாக கலந்துகொண்டார். பின்னர், ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ரவி மோகன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரவி மோகனும் நீண்ட அறிக்கையை […]

என் வாழ்க்கையின் அழகான துணை கெனிஷா: நடிகர் ரவிமோகன் விளக்கம்..

‘நான் தற்போது எடுத்துள்ள முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் ரவிமோகன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : ‘இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கி உள்ளேன். கடந்த கால திருமண வாழ்க்கையை வைத்து மலிவான அனுதாபம் தேடுவதை என்னால் அனுமதிக்க முடியாது. மனைவியால் மனதளவிலும், உடல் அளவிலும், உணர்வு ரீதியாகவும் கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன். நான் மனைவியை மட்டுமே பிரிய […]

மிரட்டலான வில்லன் ரவிமோகனா? ஜெயராமா? வெயிட்டிங்

ரவிமோகனை தொடர்ந்து, ஜெயராமும் வில்லனாக வருகிறார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவர் தற்போது ‘இட்லி கடை, குபேரா மற்றும் பாலிவுட்டில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ‘போர்த்தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படக்காட்சி லீக்: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்

‘பராசக்தி’ படக்காட்சி லீக் ஆனது பற்றிப் பார்ப்போம்.. ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. பின்னர் ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆனால், தற்போது தனது 25-வது படமான ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தமிழ்நாடு, இலங்கை என நடைபெற்று வருகிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போர் கதைக்களைத்தை மையமாகக் கொண்டது ‘பராசக்தி’ கதைக்களம் என […]

ரவி மோகன் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோ: பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் மற்றும் “இயக்குனர்” ரவிமோகன் பற்றிய அப்டேட் காண்போம்.. தமிழ் சினிமாவில் காலம் கடந்து எடுத்தாலும், ரவிமோகனின் மாற்றங்கள் ஆக்கப்பூர்வமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயரை மாற்றினார். வில்லனாக நடிக்க தீர்மானித்துள்ளார். தற்போது அண்ணன் ராஜாவைபோல டைரக்டராகவும் களம் இறங்கியுள்ளார் ஜெயம் ரவி என்ற பெயரை மாற்றியுள்ள ரவிமோகன். ரவி மோகன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் என்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்நிலையில் கோமாளி, காதலிக்க நேரமில்லை, சைரன் […]

நடிகர் ரவிமோகனை தொடர்ந்து, நடிகர் கௌதம் கார்த்திக் பெயர் மாற்றம்

கதை மாற்றமும் முக்கியம். பெயர் மாற்றமும் முக்கியம் என முடிவெடுத்துள்ளார் கௌதம் கார்த்திக். இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில், கெளதம் கார்த்திக் ‘கடல்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே தோல்வி அடைந்ததால், அவருக்கு வெற்றி என்பது தாமதமாவது தொடர்கிறது. இந்நிலையில், ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்தார். அவரை கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். பொதுவாக, சினிமாவில் திருப்புமுனை ஏற்படுவதற்காக நடிகர்கள் பெயரை மாற்றுவதுண்டு. அண்மையில் […]