Browsing tag

actor parthiban

பார்த்திபனுக்கு ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திரையுலகில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளுக்குப் பெயர் பெற்றவர் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன். தற்போது தனது நிஜ வாழ்க்கையிலும் ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பை எடுத்து, அதில் சட்டப்பூர்வ வெற்றியும் பெற்றுள்ளார். வழக்கின் பின்னணி: தன்னைக் குறிப்பிட்ட எந்தச் சாதி அல்லது மத அடையாளத்திற்குள்ளும் சுருக்கிக்கொள்ள விரும்பாத பார்த்திபன், தனக்கு ‘சாதி, மதமற்றவர்’ (No Caste, No Religion) என்ற சான்றிதழ் வழங்கக் கோரி சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், […]

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர் புதிய பாதை,உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல் ,இவன், குடைக்குள் மழை ,விந்தகன், ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களை இயக்கிய நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்து வரும் பார்த்திபன் சுதந்திரத்தை விரும்பும் தலைமுறை குறித்து கூறியுள்ளார். அதாவது நான் சீதாவை பிரிந்ததை நினைத்து வருத்தப்படவே இல்லை சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் […]

சலனமே இல்லாத மனிதர் அஜித்.. பார்த்திபன் புகழாரம்..!

அஜித்தை புகழ்ந்து பதிவு வெளியிட்டு உள்ளார் பார்த்திபன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்து. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அஜித் குறித்து பேசியுள்ளார். Dicision ma’king’ அஜித் தான்.. சலனமே இல்லாத மனிதர் கவனமே சினிமா […]

நடிகை அபிராமியின் ‘திராவிட வெற்றிக் கழகம்’: வைரலாகும் நிகழ்வு..

விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதோ ‘திராவிட வெற்றிக் கழகம்’ பற்றிப் பார்ப்போம்.. கடந்த 2016 ஆம் ஆண்டு யூடிப்பில் வெளியான ‘Ctrl Alt Del’ என்ற சீரிஸ் மூலமாக கலைப்பயணத்தை தொடங்கிய பிக்பாஸ் புகழ் அபிராமி 2017 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான ‘நோட்டா’ படத்தின் வாயிலாக சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து ஓடிடியில் ரிலீசான ‘களவு’ படத்தில் […]

இப்படி கேவலப் பிறவியாக வாழணுமா?: பார்த்திபன் சூடான கேள்வி..

பார்த்திபன் தற்போது ‘நான் தான் சிஎம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று ஷார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என்று சோக கீதத்துடன் வெளியான அந்த ஷார்ட்ஸை 11 ஆயிரம் பேர் லைக் செய்தது தான் வேதனை. 400-க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். அந்த செய்தி பார்த்திபனுக்கு தெரியவர யூடியூப் சேனல் லிங்க்கை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, தான் நலமாக இருப்பதாக தன் ஸ்டைலில் தெரிவித்துள்ளார். […]

‘சோத்துக்கட்சி’ பெயரை மாற்ற வாய்ப்பே இல்லை: பார்த்திபன் உறுதி..

‘நான் தான் சிஎம்’ என்ற படத்துக்கு எழுந்த சர்ச்சைக்கு, பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரிக்க இருப்பதாக ‘நான் தான் சி.எம்’ என்ற படத்தை அறிவித்தார். அப்போது வெளியிட்ட பதிவில், இப்படத்தில் சிங்காரவேலன் என்ற அரசியல்வாதியாக நடிக்கவிருப்பதாகவும், சோத்துக் கட்சி என்பது கட்சியின் பெயர் எனவும், படகுதான் சின்னம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுவே சர்ச்சையாக உருவானது. பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பார்த்திபன் தனது […]

‘இட்லி கடை’ தனுஷ் குறித்து, பார்த்திபன் பதிவு செம வைரல்..

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனக்கே உரிய தனித்த பாணியில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவு வழக்கம்போல வைரலாகி வருகின்றது. தனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். ‘தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் நடித்திருந்தால், மேலும் ஒரு தேசிய விருதை நான் வாங்கியிருப்பேன். ஆனால், அது மிஸ்ஸானது. அதுபோல, தனுஷுடன் நான் இணைந்து நடித்த ‘சூதாடி’ படமும் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது ‘இட்லி கடை’ படத்தில் அவரே என்னை […]

மீண்டும் பார்த்திபன்-வடிவேலு இணையும் திரைப்படம்

தமிழ் சினிமாவில் வடிவேலு நகைச்சுவை தனித்த முத்திரை பதித்துள்ளது. மேலும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹூரோவாக இருப்பவர் வடிவேலுதான். இச்சூழலில் சுந்தர்.சி. கூட்டணியிலும் மற்றும் விஜய், அர்ஜுன், பிரசாந்த் என கதாநாயகர்களுடன் இணைந்து சிரிப்பு மழை பொழிந்தவர். இதில், பார்த்திபன் உடன் இணைந்து கலக்கிய நகைச்சுவை பேர் பெற்றது. தற்போதும் பேசப்படுகிறது. இந்நிலையில், பார்த்திபன் – வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடிவேலுவை சந்தித்தது குறித்து பார்த்திபன், ‘நகைச்சுவையில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம். இன்று. விரைவில் படம் […]

அழகாக இருந்தால் திமிர் இருக்குமா?: சுஹாசினி பற்றி பார்த்திபன் பேச்சு..

50 வயதிலும் வரும் வெட்கம் பேரழகானது. அப்படியொரு நிகழ்வு காண்போம்.. மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்து மேலும் தனி முத்திரை பதித்தது தெரிந்ததே. பார்த்திபன் என்றாலே இயக்கம் மற்றும் நடிப்பு, பேச்சிலும் தனித்துவம் நிறைந்தவர் தான். அதேபோல, வலைத்தள பதிவுகளிலும் ஏதாவதொரு வித்தியாசத்தை வைத்துவிடுவார். அது பாராட்டையும் பெற்றிருக்கிறது. ட்ரோல்களையும் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் வரலட்சுமி, சுஹாசினி உள்ளிட்டோர் நடிப்பில் கிருஷ்ணா ஷங்கர் இயக்கியிருக்கும் ‘தி வெர்டிக்ட்’ என்ற படத்தின் […]

அதை நான் அன்று செய்ய தவறிவிட்டேன்: சீதாவுடன் விவாகரத்து பற்றி பார்த்திபன் உருக்கம்

சீதாவுடன் ஏற்பட்ட விவாகரத்து குறித்து, பார்த்திபன் மனம் நெகிழ்ந்து, மாறாத காதலுடன் மொழிந்த உணர்வியல் பார்ப்போம்.. பார்த்திபன்-சீதா இருவரும் காதலித்து திருமணம் செய்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒருமகன் உள்ளனர். இந்நிலையில், இது குறித்து உருக்கமாக பார்த்திபன் கூறியதாவது: ‘காதல் என்பது மிகவும் புனிதமானது என்று சொல்வார்கள். அந்த புனிதமான காதலை நான் உணர்ந்தது சீதாவிடம் தான். அந்த காதல் எப்படிப்பட்ட காதல் என்றால், நான் இப்போது எந்த […]