Browsing tag

actor dhanush

அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு, கேபிஒய் பாலா நிதியுதவி: உருக்கமான நிகழ்வு..

தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். இவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்தவர் அபிநய் . அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த நிலையில், நலமுடன் இருந்த அபிநய்யின் வாழ்க்கை மாறிப்போனது. பட வாய்ப்புகள் கைநழுவி போனதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். கடந்த சில மாதங்களுக்கு முன், இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்களும் வீடியோவும் […]

ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் திரைப்படங்களின் லிஸ்ட்..

ஆகஸ்ட் மாதம் தியேட்டர் மற்றும் ஒடிடி.யில் ரிலீஸாகும் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. *சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாகிறது. முன்னதாக, ஜூலை 31-ந்தேதி விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். *உதயா – யோகிபாபு நடித்த ‘அக்யூஸ்ட்’ படமும், வெற்றி நாயகனாக நடித்த ‘முதல் பக்கம்’ படமும் வெளியாகிறது. மேலும் போகி, கதிர் நாயகனாக நடித்த மீஷா, […]

சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட ‘வடசென்னை’ படம் உருவாகுமா?

வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சிம்பு கூட்டணியில் ஒரு படம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோ ஷூட் நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் கைவிடப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது சிம்பு -வெற்றிமாறன் திரைப்படத்தின் செட் ஒர்க் நடைபெற்று வருகின்றது. இன்னும் சில தினங்களில் அந்த செட் ஒர்க் முடிவடைந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இருந்து […]

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, தனுஷுடன் ஹெச்.வினோத் கூட்டணி..

தளபதி விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தில் பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இதனை, சாம் சி.எஸ் உறுதி செய்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு […]

விருதை பெறும்போது, எனது விரல் நகங்களில் மாட்டுச் சாணம் இருந்தது: நித்யாமேனன் ஓபன் டாக்..

நித்யா மேனன் தற்போது தலைவன் தலைவி, இட்லி கடை ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளன. இந்நிலையில், தனுஷுடன் ‘இட்லி கடை’ படத்தில் நடித்த அனுபவத்தை நித்யா மேனன் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. முன்னதாக, அவரது திரைப் பயணத்தில் ஓ காதல் கண்மணி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் முக்கியமானவையாக அமைந்தன. குறிப்பாக, திருச்சிற்றம்பலத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் பாரதிராஜாவுடன் இணைந்து அவர் செய்யும் சேட்டைகளும், தனுஷ் மீது இருக்கும் காதலை வெளிக்காட்ட […]

தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் நவீன தொழில்நுட்பத்தில் ரீரிலீஸ்..

பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் ஜூலை 26-ந்தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவரது ஹிட் படங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக வெளியாகவுள்ளது. இதில் ‘புதுப்பேட்டை’ படத்தினை 4கே தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தி மறுவெளியீடு செய்யவுள்ளது படக்குழு. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனுஷ் ரசிகர்களைத் தாண்டி, பலராலும் கொண்டாடப்பட்ட படம் ‘புதுப்பேட்டை’. இப்படம் வெளியானபோது பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், கல்ட் கிளாஸிக் என்ற இடத்தை அடைந்தது. இப்போதும் இதன் காட்சியமைப்புகள், இசை, […]

சூர்யா போல தனுஷ் பிஸி: வெற்றிமாறன் பாணியில் ஹெச்.வினோத் திட்டம்..

தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத், ரஜினியின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது. ரஜினியை சந்தித்து ஹெச்.வினோத் கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதால் ‘தலைவர்-173’ பட வாய்ப்பு ஹெச்.வினோத்திற்கு தான் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால், கடைசியில் அந்த தகவல்கள் எல்லாம் வதந்திகள் என தெரிய வந்தது. பின்னர், ஹெச்.வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படமெடுப்பார் என உறுதியானது. ஆனால், தற்போது தனுஷ் செம […]

தனுஷின் ‘குபேரா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

‘குபேரா’ பட ஓடிடி வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இப்படத்தினை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது, இப்படம் ஜூலை 18-ந்தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் நடிப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் பாராட்டியிருந்தது […]

தனுஷ் பட பூஜை மற்றும் புதிய பொலிவுடன் ‘அம்பிகாபதி’ ரீரிலீஸ்..

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி, ராயன் மற்றும் குபேரா ஆகிய 3 படங்களும் தொடர்ச்சியாக 100 கோடிக்கு மேல் வசூலித்ததால், டி54 படமும் அந்த லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘போர்த் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா, தனுஷின் D54 படத்தை இயக்கவுள்ளார். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தனுஷ் வேஷ்டி சட்டையில் வந்து கலந்துகொண்டார். இந்நிலையில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து […]

வெற்றிமாறன், விஜய்க்கு விட்டுக்கொடுத்த தனுஷ்; நயன்தாராவுடன் ஏன் மல்லுக்கட்டு?

காப்புரிமை விவகாரத்தில் நயன்தாராவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், அண்மையில் சிம்புவை வைத்து வடசென்னை கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்க உள்ள படத்திற்காக ரூ.20 கோடி கேட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், அது முற்றிலும் வதந்தி என்று கூறிய இயக்குனர் வெற்றிமாறன், தான் தனுஷிடம் இதுபற்றி பேசியபோது, அவர் உடனே தனக்கு தடையில்லா சான்று வழங்க சம்மதித்ததாகவும், அதற்காக தனக்கு எந்தவித தொகையும் கொடுக்க வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தெரிவித்தார். இதனால், வட சென்னை யூனிவர்ஸை சிம்பு […]