Browsing tag

actor dhanush

தனுஷுடன் ரிலேஷன்ஷிப்: மிருணாள் தாக்குர் விளக்கம்..

மிருணாள் தாக்குர், தான் முதல் முறையாக சித்தாந்த் சதுர்வேதியுடன் சேர்ந்து நடித்த ‘தோ தீவானே ஷெஹர் மெய்ன்’ படத்தை பிப்ரவரி 20-ந்தேதி தியேட்டர்களில் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை விளம்பரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் தனுஷுடனான காதல் மற்றும் கல்யாணம் குறித்து கேட்கப்பட்டு வருகிறது. இது பற்றி மிருணாள் கூறியதாவது, ‘நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். சரியான நபர் என் வாழ்க்கையில் வரும்போது திருமணம் குறித்து நானே முதல் ஆளாக சோஷியல் […]

இளையராஜாவின் பயோபிக்; தனுஷ் நடிக்கும் படம் எப்போது உருவாகும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்க விரும்புவதாக ஷங்கர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பயோபிக் எப்போது தொடங்கும் என்பது இன்றும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. இசைஞானி இளை​ய​ராஜா​வின் வாழ்க்கை கதை, திரைப்​பட​மாகிறது. இப்​படத்​துக்​கான தொடக்க விழா கடந்த 2024-ம் ஆண்டு சென்​னை​யில் நடந்​தது. கமல்​ஹாசன் உள்​ளிட்ட பிரபலங்​கள் இதில் கலந்து கொண்டனர். இளை​ய​ராஜா​வாக தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்​வரன் இயக்​கு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. தொடக்க விழாவுக்​குப் பிறகு […]

அதுதான் என் பிரச்சினை: நடிகை கயாடு லோகர் ஃபீலிங்ஸ்..

அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் அறிமுகமானார் கயாடு லோகர். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாக மாறிவிட்டார். தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் உடன் ‘இம்மார்டர்’ என்ற படத்திலும், சிம்பு நடிக்கும் எஸ்டிஆர்-49 என்ற படத்திலும் இணைந்துள்ளார். அடுத்ததாக ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் இயக்கும் படத்தில் தனுசுடன் கயாடு லோகர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் […]

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்?

தமிழ் சினிமாவில் ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். பின்னர் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படமும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை கொடுத்த வினோத் தொடர்ந்து துணிவு, வலிமை படங்களில் அவருடன் பணியாற்றினார். அவ்வகையில் ஏகே.வுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ தற்போது சென்சார் சிக்கல் […]

D55 படத்தில் தனுஷுக்கு ஜோடி ஸ்ரீலீலா: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார் சாய் அபயங்கர். அடுத்து ஹீரோயினாக அமரன் படத்தை தொடர்ந்து சாய்பல்லவி ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீ லீலா கமிட் ஆகியுள்ளார். ‘இதை நீங்க எதிர்பார்க்கவில்லை தானே’ என்று டி 55 படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று புகைப்படங்களை நெட்டிசன்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். ஹீரோயின் குறித்த வுண்டர்பாரின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ‘இந்த ஹீரோயினை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தனுஷ் அண்ணா. சாய் பல்லவி பெயரை […]

சிறந்த நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ்: தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு..

2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிச் சிறப்பிக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசின் சார்பில், சமுதாயச் சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், […]

மிருணாள் தாகூருடன் தனுஷுக்கு திருமணமா?: பிரபல இயக்குநர் விளக்கம்..

காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி மிருணாள் தாகூரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் தனுஷ் என தகவல் வெளியானது. இந்நிலையில் தனுஷுக்கு மிகவும் நெருக்கமான மும்பை இயக்குநர் விளக்கம் அளித்திருப்பதாக பாலிவுட் ஊடகம் வாயிலாக தெரிவித்திருப்பதாவது: நானும், தனுஷும் தினமும் செல்போனில் பேசிக் கொள்வோம். ஆனால், இப்படியொரு திருமணம் நடப்பதாக அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்கிறாரா?. இந்த கல்யாணம் பற்றி எனக்கு தெரியாது என்றால் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. விவாகரத்து […]

தனுஷின் 54-வது திரைப்படத்தின் அப்டேட்ஸ்..

பன்முகத்திறமையாளர் தனுஷ், போர்த்தொழில் பட இயக்குநரின் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் D54. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மிக குறுகிய காலகட்டத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. இந்நிலையில் D54 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் ‘அறுவடை’ என வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் புத்தாண்டு அல்லது பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஆக்சன் […]

ஏஐ டெக்னாலஜியில் தனுஷ் பாடிய பாடல்: சாம்.சிஎஸ் அப்டேட்ஸ்..

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவிக்கையில், ‘நான் இசை அமைத்​துள்ள ‘ரெட்ட தல’, மோகன்​லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்​கள் வருகிற 25-ந்தேதி வரு​கின்​றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்​சம் அதி​க​மாக உழைத்​திருக்​கிறோம். இசைக்கு முக்​கி​யத்​து​வம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்​துள்ள இரண்டு கேரக்​டர்​களுக்​கும் வித்​தி​யாச​மான முறையில் இசை அமைத்​திருக்​கிறேன். இதில் சித்தி இட்​னானி நடித்​துள்ள பெண் கதா​பாத்​திரத்​துக்​கும் முக்​கி​யத்​து​வம் உண்​டு. இந்​தப் படம் நம் வாழ்க்​கையை பிர​திபலிப்​ப​தாக இருக்​கும். இதில் ஒரு பாடலை தனுஷ் […]

திரையுலகில், தனுஷ் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை..

தமிழ் சினிமாவில், பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். அவர் இயக்குநராக அறிமுகமான ‘ராயன்’ படம் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது. தெலுங்கிலும் ‘குபேரா’ படத்தில் நடித்து தனுஷ் சாதனை படைத்தார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படம் தமிழிலும் வெளியாகி இருந்தாலும், நேரடி தெலுங்கு படமாகும். இப்படத்தில் தன் அசாத்திய நடிப்பு திறனை மேலும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருந்தார் தனுஷ். அப்படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற போதும் தெலுங்கு […]