Browsing tag

லோகேஷ் கனகராஜ்

ரஜினி-கமல் இணையும் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறாரா?

ரஜினி-கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கவிருக்கிறார் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவின. இது பற்றிய உண்மை நிலவரம் என்ன என காண்போம்.. தமிழ் சினிமாவில் கோமாளி, லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது ‘ட்யூட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனால் தற்போது, இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கி இருக்கிறார். இது தொடர்பாக பிரதீப் தெரிவிக்கையில், ‘ரஜினி-கமல் […]

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

தமிழ்த் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என அடுத்தடுத்த அவதாரங்களில் கலக்கி வருகின்றார். தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் விலகியதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜே இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் […]

லோகேஷ் அடுத்து இயக்குவது ரஜினி-கமல் இணையும் படமா? கைதி-2 படமா?

கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகவிருந்த கைதி-2 படம் கண்டிப்பாக நடக்கும் என சொல்லப்படுகின்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் விரைவில் கைதி-2 படம் துவங்கும். லோகேஷ் சம்பள விஷயத்திலும் படத்தின் பட்ஜெட்டிலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி-கமல் படத்தை இயக்குவாரா? இல்லை, கைதி-2 படத்தை இயக்குவாரா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால், கண்டிப்பாக கைதி-2 படம் […]

தள்ளிப் போகிறதா கைதி 2? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க வாய்ப்பு […]

ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர் யார்?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மீண்டும் சேர்ந்து ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என சினிமா ரசிகர்கள் பல வருடமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நானும், ரஜினியும் சேர்ந்து நடிக்கப் போகிறோம் என்று அண்மையில் நடந்த சைமா விருது விழாவில் உறுதி செய்தார் கமல்ஹாசன். சேர்ந்து நடிக்கிறோம் என்று சொன்னாரே தவிர, அதை இயக்கப் போவது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை சேர்த்து வைத்து படம் எடுக்கும் திட்டத்தில் இருந்தார் லோகேஷ் […]

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் ஓடிடி.யில் வெளியீடு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை கடந்து, வசூலில் சாதனை படைத்துள்ளது. அனிருத் இசையமைத்த இப்படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது. 3 நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டி, வேகமாக […]

‘கூலி’ பட சவுபின் சாகிர், வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்தில், தயாள் என்ற கேரக்டரில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திவர் மலையாள நடிகர் சவுபின் சாகிர் என்பது தெரிந்ததே. இவர், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தப் படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து சவுபின் சாகிர் தயாரித்தார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு, ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கேரள மாநிலம் அரூர் […]

ரசிகர்களுக்காக இதை பண்ண முடியாது..கூலி படம் குறித்த மனம் திறந்த லோகேஷ்..!

கூலி படம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது பலர் படத்தை பாராட்டினாலும் சிலர் படத்தை விமர்சனம் செய்து வந்தனர். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசிள்ளார்.. அதாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்ட இவர் இவ்வாறு பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் […]

கூலி படத்தின் 17 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 17 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராக இருப்பதாக லோகேஷ் பேசியிருந்தார். அதற்கான தன் லுக்கையும் லோகேஷ் மாற்றவுள்ளார். மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்து வந்த மிர்னா, தமிழில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது ‘ஜெயிலர்-2’ படத்திலும் நடித்து வருகின்றார். இவர், லோகேஷ் ஹீரோவாக நடிக்கப்போகும் படத்தில் கமிட்டாகி இருப்பதாக […]