தனுஷின் ‘குபேரா’ படம் குறித்து, ராஷ்மிகா மந்தனா ஜில்லுன்னு ஒரு அப்டேட்
தனுஷின் 51-வது படமான ‘குபேரா’ பற்றிய அப்டேட் பார்ப்போம்.. வாங்க.. ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்து, முன்னணி ஹூரோயினியாக உயர்ந்திருக்கிறார். தற்போது, சல்மான் கானுடன் ஜோடியான ‘சிக்கந்தர்’ படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது. மேலும், தனுஷுக்கு ஜோடியாக ‘குபேரா’ படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படம் ஆகும். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் […]