Browsing tag

ராஷ்மிகா மந்தனா

குபேரா படத்தின் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

குபேரா படத்தில் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்திலும்,தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா,ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் […]

தனது வாழ்க்கை அனுபவம் பற்றி ராஷ்மிகா நேர்மறை பேச்சு: வைரலாகும் நிகழ்வு..

நடிகை ராஷ்மிகா மந்தனா, ஐதராபாத்தில் நடைபெற்ற ‘வி வுமன் வாண்ட்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கையில், ‘எனது வாழ்க்கையின் மிக மோசமான கட்டங்களை அல்லது மனதுக்கு வேதனையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது நான் பின்பற்றும் ஒரு எளிய மந்திரம் உள்ளது – ‘இந்த நாளும் கடந்து போகும்’. இந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த வலிமையை அளிக்கின்றன. எந்தக் கஷ்டமும் நிரந்தரமில்லை, காலம் எல்லாவற்றையும் சரிசெய்யும் என்ற நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது. ஒரு பொதுநபராக, குறிப்பாக சினிமா துறையில் […]

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.கீதா கோவிந்தம் படத்தின் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

குபேரா படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?

குபேரா படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் ஹீரோவாக குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா […]

அனிருத்துக்கு, விஜய தேவரகொண்டா எழுதிய லவ் லெட்டர்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

விஜய தேவரகொண்டா பேரன்புடன் ஆவலாய் எழுதியுள்ள லவ் லெட்டர் பார்ப்போம்.. விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் ‘ஹிர்தயம் லுபாலா’ என்ற பாடல் வெளியிடப்பட்டு வரவேற்பு வருகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் தேவரகொண்டா – அனிருத் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கவுதம் டின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘கிங்டம்’. இதன் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மே 30-ம் […]

விஜய் குறித்து ‘போய்வா நண்பா’ என பாடுகிறார் ‘குபேரா’ தனுஷ்?: வைரல் டுடே

தளபதி விஜய்யின் அரசியல் பயணம் தெரிந்ததே. இச்சூழலில், தற்போது ரிலீஸாகியுள்ள தனுஷின் பாடலை வாசிப்போம்.. தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘குபேரா’ தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா இணைந்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான ‘போய்வா போய்வா நண்பா.. ராஜாபோல கெத்தா போய்வா நண்பா..’ என்ற பாடலை வெளியிடப்பட்டு உள்ளது. […]

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதனை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பிலும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி […]

விக்கி-ராஷ்மிகா நடிப்பில், சூப்பர் ஹிட்டான ‘சாவா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்

50 நாட்களை கடந்தும் வரவேற்பு பெற்று வரும் ‘சாவா’ படத்தின் ஓடிடி வெளியீடு பார்ப்போம்.. சத்ரபதி சிவாஜியின் மகனான ஷாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை பற்றி உருவான திரைப்படம் ‘சாவா’. விக்கி கௌஷல் ஹீரோவாகவும், ராஷ்மிகா கதாநாயகியாகவும் நடித்திருந்த இந்த படம், பிப்ரவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் 50 நாட்களை கடந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் நாளிலேயே வெற்றியை உறுதி செய்யும் […]

விஜய தேவராவுடன் ராஷ்மிகா பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரலாகும் நிகழ்வு

விஜய் தேவராகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெற்று, ரசிகர்களை கவர்ந்தது. இருவருமே பிஸியாக இருப்பதால், காதலை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இருப்பினும், டேட்டிங்கில் இருக்கின்றனர். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரொமான்ஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது. இன்ஸ்டாவில், இருவரும் தங்களது புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்துள்ளனர். அதாவது, ஏப்ரல் 5-ந்தேதி ராஷ்மிகாவின் பிறந்த நாள் என்பதால், இருவரும் வெளிநாட்டிற்குச் சென்று பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அப்போது […]

இந்த செய்தியை பார்த்து மனமுடைந்து போனேன்: நடிகை ராஷ்மிகா கவலை

தெலுங்கானா அரசு எடுத்துள்ள முடிவு குறித்து, ராஷ்மிகா கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றிக் காண்போம்.. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கவலை. அதில், ராஷ்மிகா கவலை பொதுவாழ்வு கொண்டது.நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக ‘குபேரா’ படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், […]