Browsing tag

ரஜினி

ரஜினி நடிப்பில், கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படப்பிடிப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து சில இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டார். அவ்வகையில் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சொன்ன கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருக்கிபேர் ரஜினி. அதனை சரி செய்யும் பணியில் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார். அதையெல்லாம் முடித்துவிட்டு ரஜினியிடம் ராம்குமார் பாலகிருஷ்ணன் மீண்டும் ஒருமுறை முழு […]

நட்பை வலுப்படுத்தும் கேமியோ ரோல்: ‘ஜெயிலர்-2’ படம் பற்றி சிவராஜ்குமார் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ திரைப்டத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர்-2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஃபீல் குட் மூவியாக உருவாகும் ‘தலைவர்-173’ படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கன்னட திரையுலக மெகா ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘45 தி மூவி’. இப்படத்தில் ராஜ் பி செட்டி, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை […]

ஆறுபடையப்பன் ரஜினி; ஏழு படையப்பன் டோனி: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ படம் ரீ ரிலீஸானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த இப்படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில், ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது, வெளிநாடுகளிலும் ரீ-ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர். மேலும், திரையுலகில் ரஜினி நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் […]

‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்க கேட்டேன்: மீனாவின் நினைவலைகள்..

தன் அப்பாவின் 75-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதாவது தலைவர் பிறந்தநாளில் அவரின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாக படையப்பா ரீ ரிலீஸாகியிருக்கிறது. படையப்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படையப்பா படம் முதல் முறையாக ரிலீஸானபோது, நீலாம்பரியின் திமிரை பார்த்து கடுப்பாகி அவரை திட்டியதுடன் ஸ்கிரீன் மீது செருப்பை வீசினார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால், தற்போதோ ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் என்னமா […]

ரஜினி பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்துச் செய்திகள்..

‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், இந்திய திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக, தற்போது தனது திரைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கூலி, ஜெயிலர்-2 என கலைப் பயணத்தை செம எனர்ஜியாய் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி: ’75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் […]

‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்கிறீர்களா?: சந்தானம் குதர்க்கமான பதில்..

சந்தானம் நடிப்பில் கடைசியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கிரைம் திரில்லர் கதையம்சத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக நாவலாசியர் ராஜேஷ் குமாரை சந்தித்து படக்குழுவினர் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து சந்தானம் தெரிவிக்கையில், ‘அதென்ன கள்ளக்காதலா, மறைத்து விட்டு செய்வதற்கு. எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லி விட்டுத்தான் செய்வேன்’ என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். […]

‘தலைவர்-173’ படத்தில் ரஜினியின் கெட்அப் என்ன?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கபடவில்லை. இருப்பினும், ‘பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் என கணிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான வருகிற 12-ந்தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘தலைவர்-173’ படத்தில் ரஜினியின் கெட்அப் பற்றப் பார்ப்போம். அதாவது, பல வருடங்களுக்கு முன்பு வெளியான ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினி மீசையில்லாமல் நடித்திருந்தார். அதன் பிறகு பல வருடங்கள் […]

அனைவரும் பார்க்கும்படியான படம் வருமா?: ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்..

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எஜமான்’ படம் ரீ ரிலீஸ் தகவல் தெரிந்ததே. இந்நிலையில், அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ள விஷயம் வருமாறு: ‘ரெட் லேபில்’ படத்தில் புதுமுகங்கள் லெனின்-அஸ்வின் ஜோடி ஆகியுள்ளனர். பொன்.பார்த்திபன் கதை எழுத, கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ‘ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது […]

ரஜினியின் ‘தலைவர்-173’ பட இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத் இசையமைத்து கலக்கி கொண்டிருக்கிறார். ரஜினியின் உறவுக்காரர் அனிருத் என்பது தெரிந்ததே. இதனால் ‘தலைவர் 173’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ரஜினியின் ‘தலைவர்-173’ சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் டியூட்டிற்கு இசையமைத்த சாய், சூர்யாவின் ‘கருப்பு’ படத்துக்கும் இசையமைத்து இருக்கிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார் சாய் அபயங்கர். அவ்வகையில் தற்போது […]

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி..

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்-2’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வந்தார் அருண்குமார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இவரது அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளவர் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த காம்போ மூன்று முறை இணைந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க […]