Browsing tag

ரஜினி

ரஜினி பகிர்ந்த நினைவலைகள்; வைரலாகும் நிகழ்வு..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்பது உறுதியானது. இப்படம் பேமிலி ட்ராமா கலந்த கலகலப்பான படமாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதற்கிடையில், நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் இன்று மறைந்த புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் பற்றிய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்களின் திருவுருவப் படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து […]

ரஜினியின் 173-வது படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நெகிழ்ச்சிப் பதிவு..

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் வெற்றியால் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் ‘ரஜினி 173’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்பது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், தனக்குக் கிடைத்த வாய்ப்பு குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ‘ஒரு சிற்றூரில் ஒரு சின்னஞ்சிறு பையன் இருந்தான். அவனது பெரிய கனவு என்றாவது ஒரு நாள் ‘சூப்பர் ஸ்டாரை’ […]

ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக, ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கமல் தயாரிக்க அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால், இப்படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. ரஜினியின் 173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அடுத்த படம் குறித்த தகவல் […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் மீண்டும் வரும் சர்ப்பிரைஸ் நடிகர்..

நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த மகன் அர்ஜுனை காவல்துறை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் சுட்டுக் கொன்றுவிடுவதாக படம் முடிந்து விடுவது தெரிந்ததே. இந்நிலையில் உருவாகும் ‘ஜெயிலர்-2’ படத்தில் அர்ஜுன் கேரக்டரில் மீண்டும் பார்க்கலாமா என வசந்த் ரவியிடம் கேள்விகள் கேட்பது தொடர்கிறது. இதனால், யார் கேட்டாலும் முதலில் பதில் சொல்லாமல் இருந்த வசந்த் ரவி, தற்போது ‘சர்ப்பிரைஸ்’ என்று மட்டும் சொல்கிறார். ‘சர்ப்பிரைஸ்’ எனும் இந்த ஒரு வார்த்தையை வைத்து […]

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. இதற்காக பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுவந்தார். அதில் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவின. ஆனால், தற்போது ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு […]

‘பராசக்தி’ இசைவெளியீட்டு விழாவில், ரஜினி-கமல் பங்கேற்பா?

பராசக்தி மற்றும் ஜனநாயகன் இரு படங்களும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன. ஜனநாயகன் ஆடியோ லான்ச் கோலாகலமாக நடைபெற்றது தெரிந்ததே. விழாவில் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதற்கு போட்டியாக பராசக்தி ஆடியோ லான்ச் நடைபெறும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது. இச்சூழலில் ‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் முதல்முறையாக ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. படத்திற்கு […]

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் முடிந்துள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகளில் நடைபெறவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சந்திப்புகளும் நடைபெற்றுள்ளன. இதனால் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு […]

ரஜினி நடிப்பில் முழுமையான காதல் படம்: சுதா கொங்கரா ஆர்வம்..

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3-ந்தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ‘பராசக்தி’ படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா தெரிவிக்கையில், ‘ரஜினி நடிப்பில் காதல் படமொன்றை இயக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அவர் தெரிவிக்கையில், ‘ஒரு முழுமையான காதல் படம் பண்ண வேண்டும் […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் ஷாருக்கான் நடிக்கிறாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் வந்தார் என்பது தெரிந்ததே. அதுபோல, ஜெயிலர்-2 பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி உள்பட பலர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ஷாருக்கானும் நடிக்கவிருப்பதை மிதுன் சக்கரவர்த்தி உறுதிப்படுத்தி இருக்கிறார். ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், படக்குழு எந்தவொரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனவரிக்குள் […]