Browsing tag

ரஜினிகாந்த்

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்திற்காக, இயக்குநர் நெல்சன் வியூகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ரஜினியை பெரும்பாலும் லைவ் லொகேஷனிலேயே நெல்சன் படமாக்கி வருவதாக சொல்லப்படுகின்றது. இதேபோல தான் ‘ஜெயிலர்’ படத்தின் பல காட்சிகளை லைவ் லொகேஷனில் படமாக்கினார். அது மிகப்பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகியிருந்தது. அந்த பார்முலாவை தற்போது ஜெயிலர் 2 படத்திலும் பின்பற்றி வருகின்றார். படத்தைப் பற்றிய ஏமாற்றங்களை தவிர்க்க, எதிர்பார்ப்புகளை அளவாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காக, படத்தை பற்றி பெரிதாக […]

ஜெய்லர் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. […]

கூலி பட நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

கூலி பட நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கூலி. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் உபேந்திரா. இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த நிலையில் உபேந்திரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது மெசேஜில் வந்த லிங்க் ஒன்றை கிளிக் செய்ததால் அவரது மனைவியின் போன் ஹேக் […]

என்ன சொல்வதென்றே தெரியவில்லை: இளையராஜா நெகிழ்ச்சி..

இசைஞானி இளையராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இளையராஜா பல்​வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில், 8,500-க்​கும் மேற்பட்ட பாடல்​களுக்கு இசையமைத்​துள்​ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜா​வின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்​கிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழாவை நடத்தியது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி […]

கூலி படத்தில் எதற்கு என் கதாபாத்திரம்.. அமீர்கான் ஓபன் டாக்!!

கூலி படத்தில் நடித்தது குறித்து அமீர்கான் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக சொல்லித் தருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த அமீர்கான் இந்த […]

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ பட அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் விமர்சனரீதியாக மட்டுமின்றி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படம் 700 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ரஜினியுடன் பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்நிலையில், தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் சந்தானமும் இப்படத்தில் முக்கியமான ரோல் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் […]

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் ஓடிடி.யில் வெளியீடு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை கடந்து, வசூலில் சாதனை படைத்துள்ளது. அனிருத் இசையமைத்த இப்படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது. 3 நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டி, வேகமாக […]

அனிருத் இசையில்லாமல், படம் இயக்கமாட்டேன்: லோகேஷ் திட்டவட்டம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’கூலி’ பட ரிலீசுக்கு மறுநாள் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல், கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆயினும் வசூலில சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக எந்தவொரு பதிலுமே கூறாமல் இருந்தார் லோகேஷ். சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து திரும்பியவர், திரையரங்கிற்கு சென்று மக்களோடு ‘கூலி’ படத்தினை கண்டுகளித்தார். அதனைத் தொடர்ந்து விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ், அங்கு கேள்விகளுக்கு பதிலளித்தார். ’கூலி’ […]

தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடியா? கூலி படத்தின் 19 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. […]

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்த நெல்சன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜெயிலர் படம் குறித்து நெல்சன் லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகிய 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படம் ஜெயிலர் இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாக இருந்தது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]