Browsing tag

திருமணம்

‘ரணபாலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கார்த்தியின் புகைப்படம் வைரலாகி விட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி சட்டை, துண்டு அணிந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. ரஷ்மிகா சிவப்பு நிற பட்டுச்சேலை அணிந்திருந்தார். கார்த்தி கோட், சூட்டில் வந்திருந்தார். இந்நிலையில், ராஷ்மிகா அருகில் நின்று கார்த்தி போஸ் கொடுக்க அதை பார்த்த ரசிகர்கள், விஜய் தேவரகொண்டா அல்ல கார்த்தி தான் மாப்பிள்ளை மாதிரி கெத்தாக இருக்கிறார் என கமென்ட் அடித்தார்கள். அதை பார்த்து கார்த்தியே சிரித்தாலும் […]

தாலி கட்ட மறுத்தார் என் கணவர்: சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு..

ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா. இவரும் 2-வது கணவரான விசாகன் வணங்காமுடியும் தங்களது 7-வது திருமணநாளை கொண்டாடினர். இச்சூழலில் சௌந்தர்யா பகிர்ந்த வார்த்தைகள் தற்போது வைரலாகி வருகிறது. தன் கணவருடன் சேர்ந்து சௌந்தர்யா தெரிவிக்கையில், ‘முகூர்த்த நேரம் வந்துவிட்டது. ஆனால், மண்டபத்தில் (முதல் கணவரின் மகன்) வேத் கிருஷ்ணா இல்லை. வேத் பாப்பா இன்னும் வரவில்லையா என்று நான் அக்கா ஐஸ்வர்யாவிடம் கேட்டேன். அப்பொழுது இவர் என்னை பார்த்து, வேத் வரும் வரை நான் தாலி கட்ட மாட்டேன் […]

விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமணத்தை ஆவணபடமாக்கி வெளியிட பிரபல நிறுவனம் ஒப்பந்தம்..!

விஜய் தேவர் கொண்ட ராஷ்மிகா திருமணத்தை ஆவணப்படமாக பிரபல நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது ஆனால் இது குறித்து இவர்கள் மௌனம் காத்து வரும்போது தற்போது இவர்கள் திருமணம் குறித்து […]

இல்லற வாழ்க்கை ஓராண்டு நிறைவு: கீர்த்தி சுரேஷின் குறும்பு வீடியோ வைரல்..

திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவரும் தொடர்ந்து நடித்து வசீகரித்து வருகிறார். தற்போது நயன் நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘பொட்டு அம்மன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு தனது நண்பர் ஆண்டனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோவை கீர்த்தி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், தனது திருமண நினைவுகளையும், தனது நினைவுகளையும், தனது கணவர் ஆண்டனியுடன் […]

நடிகை சக்யுக்தா- கிரிக்கெட் வீரர் அனிருத்தா திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தாவுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யின் வாரிசு , காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில், குறும்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். இந்சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் . பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் , அனிருத்தா சென்னை […]

சமந்தா வாழ்வில் புதிய காதல்: வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்..

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார் சமந்தா. பின்னர் நிகழ்ந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா வாழ்வில் தற்போது மீண்டும் காதல் வந்திருப்பதாக பேசப்படுகிறது. அதாவது ராஜ் நிடிமொரு, டி.கே. இயக்கத்தில் இரண்டு வெப்தொடர்களில் நடித்திருக்கிறார் சமந்தா. அவர்கள் இயக்கத்தில் மூன்றாவதாக ‘ரக்த்’ பிரம்மாண்ட் வெப் தொடரில் நடிக்கிறார். வெப் தொடர்களில் நடித்தபோது ராஜ் நிடிமொரு மற்றும் சமந்தா இடையே உருவான நட்பு காதலாக மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சமந்தா, தற்போது எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இயக்குநர் ராஜ் […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் தனது காதலியை இன்று மணந்தார்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பு பெற்று வசூலையும் குவித்தது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அபிஷன், அனைவரது முன்னிலையிலும் தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு காதலியும் வெட்கப்பட்டார். திருமண நிகழ்வும் உறுதி செய்யப்பட்டது. அவ்வகையில், டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் […]

என் முகத்தில் சிகிச்சை செய்திருக்கிறேன்: ராஷ்மிகா ஓபன் டாக்..

ராஷ்மிகா மந்தனா புஷ்பா, குபேரா படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் இப்போது நடித்து வருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘தம்மா’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ‘காக்டெயில் 2’ என்ற இந்திப் படத்தில் கீர்த்தி சனோன், ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார். அவர் விமான நிலையம் வந்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், மும்பை விமான நிலையத்துக்கு மாஸ்க் அணிந்து வந்த அவர், போஸ் கொடுக்க மறுத்துவிட்டார். மாஸ்க்கையும் நீக்க மறுத்த அவர், முகத்தில் […]

ரவிமரியா இல்ல மணவிழா: நாஞ்சில் பி.சி.அன்பழகன் பகிர்ந்த பண்பாட்டு நிகழ்வு..

இருமனம் ஒருமனமாகும் நறுமண நிகழ்வே திருமணம். இத்தகு திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. இயக்குநரும் நடிகருமான ரவிமரியாவின் மகள் லிஸி-இன்பேன்ட் பிரிட்டோ திருமணம் இனிதாய் நடைபெற்றது. திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள், இயக்குநரும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் மற்றும் இயக்குநர்கள் எஸ்.எழில், ஆர்.கே. செல்வமணி இவர்களுடன் லியாகத் அலிகான், மன்சூர் […]

தனது ஒருதலைக் காதல் பற்றி, சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஒரு பெண் அவரிடம், ‘சார், இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை சொல்ல வேண்டும். சும்மா எதையாவது சொல்லக்கூடாது, கல்லூரி நாட்கள் பற்றிச் சொல்ல வேண்டும்’ என கேட்டார். அப்போது தயங்காமல், சிவகார்த்திகேயன் தனது ஒருதலைக் காதலை வெளிப்படுத்தினார். ‘எனக்கு ஒரு ஒருதலைக் காதல் இருந்தது. ஆனால், அது சில நாட்களில் கரைந்து போனது. ஏனென்றால், அவள் அவ்வளவு சீக்கிரம் இன்னொரு […]