Browsing tag

திருமணம்

எனது தேனிலவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்: நடிகை திரிஷா பதிலடி..

அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது திரிஷா ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், திரிஷாவுக்கு சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது. இந்த தகவலுக்கு திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். தனது பதிவில் அவர், ‘என்னுடைய வாழ்க்கையை எனக்காக மற்றவர்கள் திட்டமிடுவது […]

விஜய் தேவரகொண்டா பயணித்த கார் விபத்து: போலீஸ் விசாரணை..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தானா திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா பிப்ரவரியில் திருமணம்?

ஒரே துறையில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் புரிந்து காதலித்து இல்லற வாழ்வில் இணைவது இயல்புதானே. அதுபோல திரைத்துறையில் தொடரும் ஒரு நிகழ்வு காண்போம்.. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்த செய்தி வைரலாக மாறியுள்ளது. நேற்று வெளியான இந்த செய்தி வேகமாகப் பரவியது. ஐதராபாத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததாக கூறப்பட்டது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய நட்சத்திரமாக மாறிய விஜய் தேவரகொண்டா, நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா இருவரும் […]

விஷால்-தன்ஷிகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் வாழ்த்து..

சமீபத்தில் நடிகை தன்ஷிகாவை காதலித்து வருவதை உறுதிப்படுத்தினார் விஷால். இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் விஷால்-தன்ஷிகா இணைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். எங்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் முதல் திருமணமாக நடைபெறும் என விஷால் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். அவ்வகையில், இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு, மதியம் 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக விஷால் தெரிவித்திருந்தார். அதன்படி, தனது எக்ஸ் தளத்தில் விஷால், ‘இந்த பிறந்த நாளில் உலகின் அனைத்து மூலைகளில் […]

உற்சாகப்படுத்தும் விஷயங்களில் மட்டுமே எனது கவனம்: சமந்தா ஓபன் டாக்..

சமந்தா தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்தார். படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.  சமீபமாக அதிகமான படங்களில் அவர் நடிப்பதில்லை, மேலும் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். உடற்பயிற்சி, வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்டவற்றில் அதிகப்படியான நேரத்தினை செலவழித்து வருகிறார். இது தொடர்பாக சமந்தா தெரிவிக்கையில், ‘இப்போது என்னை உற்சாகப்படுத்தும் விஷயங்களை மட்டுமே செய்து வருகிறேன். அது சினிமா, உடற்பயிற்சி எதுவாக இருந்தாலும் சரி தான். முந்தைய காலங்களில் பல படங்களில் தொடர்ச்சியாக […]

ஹன்சிகாவுடன் கருத்து வேறுபாடா?: கணவர் விளக்கம்..

நடிகை ஹன்சிகா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காந்தாரி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கட்டாரியா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா. கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் ஹன்சிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால், வேறொரு வீட்டில் தனியாக வசித்தனர். இருந்தும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், […]

கணவரை பிரிந்து வாழும் ஹன்சிகா: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்..

நடிகை ஹன்சிகாவும் தொழில் அதிபர் சொஹைல் கதூரியாவும் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்தனர். தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. அதாவது, ஹன்சிகா தன் அம்மா வீட்டில் இருக்கிறார். சொஹைல் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். சில மாதங்களாகவே அவர்கள் ஒன்றாக இல்லை. இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சுருக்கமாக ஹன்சிகா தெரிவிக்கையில், ‘இது உண்மை இல்லை’ என்று மட்டும் சொன்னார். முன்னதாக, […]

ஆகாசசூரன்-பேரரசி கதாபாத்திரங்களில் வெளியான ‘தலைவன்-தலைவி’ டிரெய்லருக்கு வரவேற்பு..

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஆகாச சூரன்’ விஜய் சேதுபதி – ‘பேரரசி’ நித்யா மேனன் நடிப்பில் ‘தலைவன் தலைவி’ உருவாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவருக்குமான திருமணம், ஊடல், காதல் ஆகியவைதான் படத்தின் கதைக்களம். என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. நீண்டநாட்களுக்குப் பிறகு சுவாரஸ்யத்தை தூண்டும் வகையில் ‘கட்’ செய்யப்பட்ட ஒரு ட்ரெய்லர். கலகலப்பு, […]

குட் நியூஸ் சொன்ன சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. வாழ்த்தும் ரசிகர்கள்.!!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா குட் நியூஸ் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதிப்பிரியா. இவரின் நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கிறிஸ்தவ முறைப்படி மணப்பெண் கோலத்தில் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு திருமணம்,லவ், […]

சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரும் மோதலா?

இரண்டு முன்னணி நடிகைகள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி வருகிறார்கள் சமந்தாவும், கீர்த்தி சுரேஷும். மேலும், கீர்த்தி சுரேஷ் தன் சக நடிகைகளுடன் எல்லாம் நட்பாக பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் சமந்தா, கீர்த்தி சுரேஷ் சந்திப்பு நடந்திருக்கிறது. மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் சந்தித்து பேச ஆரம்பித்தவர்கள் மாலை வரை பேசியிருக்கிறார்கள். இதை தெரிவித்ததே சமந்தா தான். முன்னதாக ‘பேபி ஜான்’ பட வாய்ப்பு மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் […]