Browsing tag

தளபதி விஜய்

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்.. ஃப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகப்போகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]

சென்னையில் ‘ஜனநாயகன்’ பட ஷுட்டிங்: விஜய்யின் நியூ லுக்; ரசிகர்கள் குஷி

‘ஜனநாயகன்’ படத்தின் ஷுட் சென்னையில் நடைபெற்று வருகிறது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. விஜய்யின் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில், அரசியல் பேசும் கதையான ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதத்திற்குள் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷுட் […]

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விஜய்.. புகைப்படம் இதோ..!

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது […]

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மமிதா பைஜு..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் மமிதா பைஜு. பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜூ. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

ஜனநாயகன் படத்தின் ஷுட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

ஜனநாயகம் படத்தின் ஷூட்டிங் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ,பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். இது விஜயின் கடைசி […]

பிளாக் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்..!

பிளாக் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகன். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகன். தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபலமானார். தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் ,விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த வகையில் தற்போது டைட்டான […]

ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?

ஜனநாயகன்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ, பிரியாமணி ,மோனிஷா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். இது விஜயின் கடைசி படம் […]

ஸ்டைலிஷ் லுக்கில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் ராஷ்மிகா மந்தனா..!

ஸ்டைலிஷ் லுக்கில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் சாவா என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

ஜனநாயகன்VS பராசக்தி : விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. வெற்றி யாருக்கு?

தளபதி விஜயுடன் நேருக்கு நேராக மோத இருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று அறிவித்திருந்தது. பொங்கலை முன்னிட்டு 09.01.2026 தேதி […]

சூடு பிடிக்கும் ஜனநாயகன் படத்தின் OTT வியாபாரம்.. தட்டித் தூக்க போகும் நிறுவனம் எது?

ஜனநாயகன் படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மோனிஷா ,மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து […]